அப்ரைசல் சம்பவங்கள் – உண்மைக் கதை

Permanent link to this article: http://new-democrats.com/ta/appraisal-real-life-experiences/

டிஜிட்டல் இந்தியா : வாழ்க்கைக்கே Hack – இரும்புத்திரை காட்சி

ஆதார் கார்ட் என்பது நாம நினைக்கிற மாதிரி பேசிக் ஐ.டி கார்ட் கிடையாது. அது ஒவ்வொரு மனுசனுடைய கைரேகையிலிருந்து கண் ரெட்டினா வரைக்கும் எல்லா அடையாளத்தையும் சேர்த்து வைச்சிருக்கிற மாஸ்டர் கார்ட். இன்னைக்கு டிஜிட்டல் இந்தியாங்கிற பேர்ல ஏ.டி.எம் மெசின்லருந்து வோட்டிங் மெசின் வரைக்கும் எல்லாமே டிஜிட்டல் ஆயிருச்சு. அவன் நெனைச்சா நாசிக்ல நோட்டுக் அடிக்க முடியும், ஓட்டிங் மெசின்ல ஓட்டையும் மாத்த முடியும்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/digital-india-hacks-our-lives/

ஸ்டெர்லைட் : மிரட்டல்களை மீறி போராட்ட களத்தில் நின்ற ஐ.டி ஊழியர்கள்

5 இலட்சம் ஐ.டி ஊழியர்கள் சென்னையில் போராட்டத்தில் இறங்கினால் பந்தோபஸ்துக்கு எத்தனை போலீஸ் போட முடியும்? எத்தனை நாள் போட முடியும்?

Permanent link to this article: http://new-democrats.com/ta/it-employees-protest-defying-threats/

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தும் ஐ.டி ஊழியர்கள்

ஐ.டி துறையைச் சேர்ந்தவர்களும் அதில் கைகோர்த்துள்ளனர். ஐ.டி துறையில் இயங்கிவரும் தொழிற்சங்கங்களும், பல்வேறு நண்பர்கள் குழுக்களும் இணைந்து இன்றைக்கு (28-05-2018) மாலை 5 மணிக்கு அனைத்து ஐடி நிறுவனங்களின் முன்பும் அமைதி வழியில் மனிதச்சங்கிலி நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/it-employees-up-in-arms-against-sterlite/

கோப்ரா போஸ்ட் : காசு கொடுத்தால் கொலையும் செய்வோம் – கார்ப்பரேட் ஊடகங்கள்

‘பணமாகத்தான், அதாவது கருப்புப் பணமாகத்தான், கொடுக்க முடியும்’ என்று கூறினாலும் அதற்கும் ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்திருக்கிறார் டைம்ஸ் குழுமத்தின் மேனேஜிங் டைரக்டர் வினீத் ஜெயின். இவர்களின் “டைம்ஸ் நவ்” தான் “பணமதிப்பிழப்பு நடவடிக்கை கறுப்புப் பணத்தை ஒழிக்க உதவும்” என்று ஓயாமல் கூவியது.

 

Permanent link to this article: http://new-democrats.com/ta/corporate-media-make-unrest-for-money/

ஸ்டெர்லைட் கொலைகள் – சட்டத்தை மீறியவர்கள் யார்?

சட்டப்படி நடந்த கிரானைட் ஊழல் வழக்கு, தாதுமணல் கொள்ளை வழக்கு என்ன ஆனது? அதில் செத்த உயிர்கள் எத்தனை? சட்டப்படி நடந்ததால் கேன்சர் உட்பட பல்வேறு நோயால் செத்தவர்களுக்கு நீதி என்ன? அதே சட்டப்படிதான் காவிரிப் பிரச்சினையில் தமிழகம் இன்று வஞ்சிக்கப்படுகிறது. சட்டப்படி தான் நீட் தேர்வும், மீத்தேன், ஹைட்ரோகார்பன், பெட்ரோகெமிக்கல் மண்டலம் உட்பட அனைத்து கனிமவளக் கொள்ளைகளும் நடைபெறுகின்றன.

Permanent link to this article: http://new-democrats.com/ta/sterlite-killings-who-violated-law/

ஸ்டெர்லைட் போராட்டம் : ஹிந்தியில் வினோத் துவா வீடியோ

11 பாரத குடிமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள், பாரத போலீசின் கையாலேயே கொல்லப்பட்டிருக்கிறார்கள், ஒரு பாரத பிராந்தியத்திலேயே கொல்லப்பட்டிருக்கிறார்கள். அந்த பிராந்தியத்தின் பெயர் தமிழ்நாடு. ஆனால், மோடி இது பற்றி வாய் திறக்காமல் இருப்பது ஏன்?

Permanent link to this article: http://new-democrats.com/ta/sterlite-attacks-vinod-dua-video-ta/

ஸ்டெர்லைட் : கொலைகார கார்ப்பரேட் அரசு – தீர்வு என்ன?

கல்விக் கடன் வாங்கிய மதுரை லெனினை கொன்ற கார்ப்பரேட் அரசு. மருத்துவக் கல்வி படிக்க ஆசைப்பட்ட அனிதாவை கொன்ற கார்ப்பரேட் அரசு.
நம்மை தினம் தினம் சுரண்டும் தகவல் தொழில்நுட்பக் கார்ப்பரேட்டுகள். வேலைச் சுமை, கடன் சுமை என்று கழுத்தை நெரிக்கும் கார்ப்பரேட்டுகள். இவர்களின் பங்காளிதான் தூத்துக்குடியை சீரழித்து வரும் வேதாந்தா

Permanent link to this article: http://new-democrats.com/ta/corporate-state-kills-what-is-solution/

தூத்துக்குடி : மக்கள் மீது கார்ப்பரேட் அரசின் போர் – என்ன செய்யப் போகிறோம்?

தூத்துக்குடி மக்களை 20 ஆண்டுகளாக வதைத்து வந்த கார்ப்பரேட் முதலாளித்துவம் இன்று துப்பாக்கியால் சுட்டு உயிரை எடுக்கிறது. இதை எதிர்த்து தடுத்து நிறுத்தத் தவறினால், பணியிடத்திலும், சுற்றுச் சூழலிலும், பொருளாதார வாழ்விலும் நம்மை தினம் தினம் வதைத்து வரும் அதே கார்ப்பரேட் முதலாளித்துவம் நம் மீதும் தனது கோர முகத்தை காட்டுவதற்கு தயாராகி விடும்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/corporate-war-on-tuticorin-people/

ஸ்டெர்லைட் ஆலையும் அதன் பின்னணியும் – 31 குறிப்புகள்

19. முதல் விபத்து- ஏழு சிலிண்டர் வெடிப்பு (1997)

20. இரண்டாம் விபத்து- கந்தக குழாய் வெடிப்பு (பலி-1)

21. மூன்றாவது விபத்து-செப்புக்கலவை வெடிப்பு(பலி-3)

22. நான்காம் விபத்து-சல்ப்யூரிக் அமில குழாய் வெடிப்பு (பொறியாளர்-5,கூலித் தொழிலாளி -1)

23. ஐந்தாம் விபத்து – ஆயில் டேங்க் வெடிப்பு

24. ஆறாம் விபத்து – நச்சுப்புகை வெளியேற்றம்

Permanent link to this article: http://new-democrats.com/ta/sterlite-bg-info/

ஸ்டெர்லைட் “ஒருத்தனாவது சாவணும்” – குறி வைத்து சுடும் கொலைகார போலீஸ்

எதிர்வினை என்ற பெயரில் PAID SOCIAL மீடியா இன்டர்நெட் wing , BJP ஜால்ராக்கள், கார்ப்பரேட் கைக்கூலிகள், வடஇந்திய ஊடகங்கள், தினமலர் ஜால்ரா நாளிதழ், பார்ப்பன முகநூல் நண்பர்கள், போலீஸ் துப்பாக்கி சூடு சரி, கொலை சரி என்று வாதிடுகின்றன?

Permanent link to this article: http://new-democrats.com/ta/sterlite-targetted-killing-by-police/

ஸ்டெர்லைட் படுகொலை – கார்ப்பரேட் அரசை தண்டிப்பது யார்?

கார்ப்பரேட் அரசின் ஸ்டெர்லைட் படுகொலை, கொலைகார அரசை தண்டிப்பது யார்? 100 நாள் அமைதிப் போராட்டத்தை கலவரமாக மாற்றிய அரச பயங்கரவாதம்

Permanent link to this article: http://new-democrats.com/ta/sterlite-massacre-who-will-punish-the-corporate-state/

“லாபம் வேண்டுமா? ஊழியர்களை கசக்கிப் பிழி” – டி.சி.எஸ் நிர்வாகத்தின் மந்திரம்

ஐ.டி நிறுவனங்கள் எல்லாம் வந்து நமக்கு வேலை வாய்ப்பு கொடுத்தார்கள் என்றுதான் நானும் பல காலம் நம்பிக் கொண்டிருந்தேன். ஒரு காலத்தில் ஆள் கணக்கு காட்டி சம்பாதிக்க நிறைய ஊழியர்கள் தேவைப்பட்டார்கள், அதற்கு ஏற்ற வகையில் வசதிகளையும் செய்து கொடுத்தார்கள். இப்போது அந்த கட்டம் முடிந்து,  குறைந்த எண்ணிக்கை ஊழியர்கள், குறைந்த செலவு என்று கணக்கு போட்டு லாபம் ஈட்ட வேண்டியிருக்கிறது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/tcs-squeeze-employees-to-extract-maximum-profit/

உற்பத்தியா, வட்டி வசூலா எது மதிப்பை உருவாக்குகிறது?

This entry is part 6 of 6 in the series ஜி.டி.பி மாயை

உலகின் தனிநபர் உற்பத்தித் திறன் மிக அதிகமான நாடாக வரிசைப்படுத்தப்பட்ட பெர்முடாவில் நடக்கும் ஒரே உற்பத்தி நடவடிக்கை, கடலோர பார்களில் தயாரிக்கப்படும் காக்டெய்ல்களும், பிற மேட்டுக்குடி சுற்றுலா சேவைகளும்தான்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/gdp-illusion-6-ta/

மே மாத சங்க உறுப்பினர் கூட்டம்

நிகழ்ச்சி நிரல்

  1. BPO ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், மற்றும் சங்கமாக அணிதிரள வேண்டியதன் அவசியம்
  2. விப்ரோ 2K – இனி செய்ய வேண்டியது என்ன?
  3. சங்க நடவடிக்கைகள் குறித்து

Permanent link to this article: http://new-democrats.com/ta/monthly-union-members-meeting-may-2018-ta/

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE