தொழில்நுட்ப உலகத்தில் பாலின, நிற (மத, சாதி, வர்க்க) பாகுபாடுகள் ஒழிந்து விட்டனவா?

“தொழில்நுட்பம் எல்லோருக்குமானது. அது மனிதகுலத்தையே ஒரே போல பார்க்கிறது. தன்னை பயன்படுத்துவது ஆணா, பெண்ணா அல்லது அவரது தோல் கருப்பாக உள்ளதா, வெளுப்பாக உள்ளதா என்று அது பார்ப்பதில்லை.” ஆனால், பெரும்பாலான நேரங்களில் அது ‘மற்றவர்களுக்கு’ பலனளிப்பதில்லை என்கிறது ciol.com-ல் வெளியான ஒரு கட்டுரை. கேட்ஜெட்டுகளும், ஆப்-களும் ஒரு குறிப்பிட்ட, பணக்கார பிரிவினரின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கானவையாகவே வடிவமைக்கப்படுகின்றன. உதாரணமாக ஸ்மார்ட் ஃபோன் விற்பதற்கான ஆன்லைன் நிறுவனங்கள் காளான்களாக முளைத்தாலும், குழந்தைகளை பராமரிப்பதற்கான சேவை நிறுவனங்கள் மிகக் குறைவாகவே …

Continue reading

Permanent link to this article: http://new-democrats.com/ta/is-tech-world-gender-colour-neutral-ta/

கலிஃபோர்னியா, நியூயார்க் குறைந்த பட்ச ஊதியம் ஒன்றரை மடங்கு ஆகிறது

கலிஃபோர்னியா மாநில அரசு சட்டப்படியான குறைந்த பட்ச ஊதியத்தை அடுத்த ஆண்டு மணிக்கு $10.50 ஆகவும் 2022-க்குள் படிப்படியாக $15 ஆகவும் உயர்த்துவதற்கு ஒத்துக் கொண்டுள்ளது. அதைத் தொடர்ந்து நியூயார்க் நகரில் குறைந்த பட்ச ஊதியத்தை 2018-க்கும் $15 ஆக உயர்த்துவதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக (2013 முதல்) உணவகங்கள், சில்லறை விற்பனை கடைகள் முதலான சேவைத் துறை ஊழியர்களின் விடாப்பிடியான உறுதியான போராட்டங்களைத் தொடர்ந்து இந்த ஊதிய உயர்வு சாதிக்கப்பட்டுள்ளது. 2014-க்குப் பிறகு …

Continue reading

Permanent link to this article: http://new-democrats.com/ta/%e0%ae%95%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%83%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%af%e0%af%82%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d/

பி.பி.ஓ ஆட்டமேசன், செலவுக் குறைப்பு – ஊழியர்களுக்கு என்ன கதி?

பி.பி.ஓ நிறுவனங்களும் அவற்றின் வாடிக்கையாளர்களும் மேலும் மேலும் செலவுக் குறைப்பில் ஈடுபட்டுள்ளனர். அதன் பொருள் ஊழியர்களுக்கு மேலும் மேலும் அதிக வேலைப் பளு, மேலும் மேலும் குறைவான வேலை வாய்ப்புகள், சம்பள வெட்டு, வசதிகள் குறைப்பு. “நமது வாடிக்கையாளர்கள் 10-15%-க்கும் அதிகமான செலவுக் குறைப்பையும், திறன் அதிகரிப்பையும் கோருகின்றனர். அதற்கு விடையாக நாம் தலையீடு இல்லாத மென்பொருள் நுட்பத்தின் மூலம் பணி நடைமுறையில் திறனை அதிகப்படுத்தும் ரோபோடிக்ஸ்-ஐ பயன்படுத்த விரும்புகிறோம்.” “பி.பி.ஓ 1.0 ஆஃப்-ஷோரிங் மூலம் சம்பள …

Continue reading

Permanent link to this article: http://new-democrats.com/ta/%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%93-%e0%ae%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%87%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%af%8d/

அரசின் பெருந்திரள் கண்காணிப்பு கருத்து சுதந்திரத்தை முடக்கி விடுகிறது

அரசின் பெருந்திரள் கண்காணிப்பு கருத்து சுதந்திரத்தை முடக்கி விடுகிறது என்கிறது ஒரு ஆய்வு. சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி அனைவரும் தத்தமது கருத்துக்களை வெளியிட வாய்ப்புகளை உருவாக்கியிருக்கிறது என்ற கண்ணோட்டத்தை இந்த ஆய்வு கேள்விக்குள்ளாக்குகிறது. பொதுவாக, தமது நண்பர்கள் வட்டத்தில் மற்றவர்களோடு ஒத்துப் போவதற்கும், மற்றவர்களால் ஒதுக்கப்பட்டு விடாமல் தவிர்ப்பதற்கும் அவர்களால் ஏற்றுக் கொள்ளப்படாது என்று நினைக்கும் கருத்துக்களை ஒருவர் பேசாமல் முடக்கி விடுவது “மௌனச் சுழல்” என்று அழைக்கப்படுகிறது. பேஸ்புக்கிலும், டுவிட்டரிலும் நமது நண்பர்களின் கருத்துக்களோடு முரண்படாமல் …

Continue reading

Permanent link to this article: http://new-democrats.com/ta/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%be/

இந்திய மென்பொருள் பெரு நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கை

வருமானத்தை அதிகரித்துக் கொண்டே போகும் அதே நேரம் ஊழியர்கள் எண்ணிக்கையை குறைப்பது, அதிலும் குறைந்த சம்பளத்திலான ஊழியர்களின் விகிதத்தை அதிகரிப்பது, இதன் மூலம் நிறுவனத்தின் லாபத்தை மேலும் மேலும் அதிகரிப்பது என்பது இந்நிறுவனங்களின் செயல்திட்டமாக உள்ளது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/automation-reduces-hiring-of-big-five-it-firms-by-24-per-cent/

அப்ரைசல் மோசடியை ஒழித்துக் கட்டுவோம் !

அன்பார்ந்த ஐ.டி. துறை நண்பர்களே ! டி.சி.எஸ், ஐ.பி.எம் போன்ற நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை தகுதியில்லாதவர்கள் என்று ஆட்குறைப்பு செய்துவரும் நிலையில் நாம் இந்த ஆண்டுக்கான அப்ரைசலை எதிர்நோக்கியுள்ளோம். “நல்ல ரேட்டிங்கையும், ஊதிய உயர்வையும், பணி உயர்வையும் பெற்று விடலாம்’ என்று நம்மில் பலர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம். முந்தைய ஆண்டுகளின் அப்ரைசல்கள் நமக்கு ஏமாற்றத்தை மட்டுமே அளித்திருந்தாலும், இம்முறை நல்ல ரேட்டிங் (பேண்ட்) கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை நம்மில் பலருக்கு இருக்கிறது. அனைவருக்கும் நல்ல ரேட்டிங் கிடைப்பது …

Continue reading

Permanent link to this article: http://new-democrats.com/ta/scrap-performance-appraisal-ta/

டி.சி.எஸ் வேலை நீக்கங்களுக்கு எதிராக

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் ஒன்றான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ் – TCS), 25000-க்கும் அதிகமான ஊழியர்களை வேலைநீக்கம் செய்ய திட்டமிட்டு அமல்படுத்தி வருகிறது. ‘இது வழக்கமான நடைமுறைதான், திறமை குறைந்தவர்களை நீக்கி விட்டு புதியவர்களை சேர்க்கிறோம்’ என்று இதற்கு விளக்கம் சொல்லியிருக்கிறார் டி.சி.எஸ் தகவல் தொடர்பாளர். ஆனால், பத்திரிகைகளில் வெளியான செய்திகளும், இணையத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர்கள் வெளியிட்டுள்ள தகவல்களும், எங்களை தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்ட டி.சி.எஸ் ஊழியர்கள் …

Continue reading

Permanent link to this article: http://new-democrats.com/ta/ndlf-press-release-on-tcs-retrenchment-ta/

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE