சட்டத்தை மீறும் திருட்டு இன்டெக்ரா, உரிமைக்காக போராடும் தொழிலாளர்கள்!

பகுதி கதவடைப்பு (partial lock out) அறிவித்ததன் மூலம் சட்டத்தை மீற முயற்சித்தது இன்டெக்ரா நிர்வாகம். இது சட்டவிரோத நடவடிக்கை என தொழிலாளர் துறை அறிவித்த பின்னர் கதவடைப்பு நீக்கப்பட்டதாக அறிவித்தது. ஆனால் ஆலையில் உற்பத்தி எதுவும் நடத்தாமல், இரகசியமான முறையில் கோவையில் உற்பத்தியை நடத்தி திருப்பெரும்புதூர் வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்து வந்தது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/integra-workers-struggle-ndlf/

நாதியற்றவர்கள்: அமைப்புசாராத் தொழிலாளர்களின் அவல வாழ்வு!

This entry is part 5 of 7 in the series தொழிலாளர் வாழ்க்கை

பிழைப்புக்காக வேலை தேடி நகரங்களை நாடி வரும் இம்மக்களின் வாழ்க்கை வாணலிக்குத் தப்பி அடுப்பில் விழுந்த கதையாக முடிகிறது. நகரங்களில் இவர்களுக்கு உத்திரவாதமான, நிரந்தர வேலைகள் எதுவும் கிடைப்பதில்லை.

Permanent link to this article: http://new-democrats.com/ta/supportless-unorganized-sector-workers/

மானியத்தில் மூழ்கடிக்கப்படும் அமெரிக்க விவசாயிகள், கைவிடப்படும் இந்திய விவசாயிகள்

This entry is part 3 of 3 in the series அரசுக்குக் காப்பீடு

அமெரிக்க விவசாயிகளுக்கும் இந்திய விவசாயிகளுக்கும் இடையே மலைக்கும் மடுவுக்குமான ஏற்றத் தாழ்வு உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்திய உழவர்கள் காப்பீடு நிறுவனங்களிலிருந்து தமக்கு வர வேண்டிய இழப்புத் தொகையை பெறுவதற்கான பேரத்தில் மிகவும் பலவீனமான நிலையில் உள்ளனர்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/farming-distress-government-washing-off-its-hands-3-ta/

பெங்களூரு கூட்டு பாலியல் துன்புறுத்தல் – மனிதர்களா, விலங்குகளா?

நாடு முழுவதும் விவசாயிகள் தற்கொலை, பணமதிப்பு நீக்கத்தால் தொழில்கள் முடக்கம் என உழைக்கும் மக்கள் வாழ்வு பெருமளவு பாதிக்கப்பட்டிருக்கும் போது புத்தாண்டுக் கொண்டாட்டத்தை இழவு வீட்டில் விருந்தாகத்தான் பார்க்க வேண்டும். என்றாலும் இன்றைய இளம் சமுதாயத்தினரைப் பீடித்திருக்கும் இந்த நோய்க்கான காரணம் என்ன என்று பரிசீலிக்க வேண்டியிருக்கிறது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/bengaluru-newyears-eve-sexual-attack/

உழவர்களின் துயரத்தில் குளிர்காயும் நிதி மூலதனம்

This entry is part 2 of 3 in the series அரசுக்குக் காப்பீடு

உழவர்களுக்கு பயிர் காப்பீட்டு திட்டத்தை கொண்டு வருவதில் அரசுக்கு என்ன பலன்? இது ஒரு புதிரான கேள்வி, ஏனென்றால் பயிர் காப்பீட்டுத் திட்டம் அரசுக்கு பொருளாதார ரீதியாக சாதகமானது இல்லை.

Permanent link to this article: http://new-democrats.com/ta/farming-distress-government-washing-off-its-hands-2-ta/

நமது வருமானம், கடன்கள், வாழ்க்கை மொத்தமும் அவர்களுக்கு சொந்தம்!

என்ன வகை வருமானங்கள் பிணையங்கள் வெளியிடுவதை சாத்தியமாக்கின? ‘விமானக் குத்தகை, வீட்டுப் பங்கு கடன்கள், வாகனக் கடன்கள், குத்தகைகள், கட்டப்படும் வீடுகள், கடன் அட்டை கடன்கள், சிறு வணிகக் கடன்கள், விற்பனைக் கூட கடன்கள், கல்விக் கடன்கள், எந்திரக் கடன்கள், எந்திரக் குத்தகைகள், கிளை வியாபார கடன்கள், மருத்துவக் கடன்கள், புகையிலை இழப்பீடுகள்’

Permanent link to this article: http://new-democrats.com/ta/deriving-capitals-future-part-5-ta/

ஆயத்த ஆடைத் தொழிலாளர்கள்: வண்ணமிழக்கும் வாழ்க்கை கந்தல் துணியாகும் அவலம்!

This entry is part 4 of 7 in the series தொழிலாளர் வாழ்க்கை

சிறிய தொழில் நிறுவனங்களை ஆரம்பித்த சிலநூறு தொழிலதிபர்கள் இன்று பல்லாயிரம் கோடிகளில் புரண்டுகொண்டிருக்க அந்த இலாபத்தை முதலாளிகளுக்கு வாரிக்கொடுத்த பல இலட்சம் தொழிலாளர்களின் வாழ்வோ அதலபாதாளத்தில் அமிழ்த்தப்பட்டுக் கிடக்கிறது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/garment-workers/

விவசாய பேரழிவு : பொறுப்பை கைகழுவும் அரசு – 1/3

This entry is part 1 of 3 in the series அரசுக்குக் காப்பீடு

ஒரு அற்பத் தொகையை நிவாரணமாக அறிவித்த மாநில அரசு, காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து கூடுதல் நிவாரணத்தைப் பெற்றுக் கொள்ளும்படி உழவர்களை விரட்டியிருக்கிறது. பயிர்க் காப்பீடு என்பது உழவர்களை மோசடி செய்வதற்காக அரசு கொண்டு வந்திருக்கும் திட்டம்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/farming-distress-government-washing-off-its-hands-1-ta/

“மோடியின் 2000 ரூபாய் திட்டம்” – உழைக்கும் மக்கள் சவுக்கடி, குமுறல் – வீடியோ

This entry is part 19 of 22 in the series பண மதிப்பு நீக்கம்

“இந்த மோடி வவுத்துல அடிச்சிருக்காங்களே..” “கருப்புப் பணம்னா வச்சிருக்கவன போய் புடி. மோடிக்கு தெரியாதா” “பணக்காரனுக்கு கோடி கோடியா தள்ளுபடி செய்றயில்ல” “கருப்புப் பணம் வெச்சிருக்கறவன் வாழ்றான், எங்களாட்டம் இருக்கறவன் எல்லாம் சாக வேண்டியதுதான்”

Permanent link to this article: http://new-democrats.com/ta/demonetization-angry-pathetic-voices-from-the-voiceless/

விவசாய நெருக்கடி, விவசாயிகள் தற்கொலை – மக்கள் அதிகாரம் தர்ணா!

விவசாயிகள் துயரத்தை துடைக்க அறைகூவி திருவாரூர் புதிய ரயில் நிலையம் அருகில் 11-01-2017 புதன் அன்று காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மக்கள் அதிகாரம் தர்ணா.

Permanent link to this article: http://new-democrats.com/ta/farming-distress-farmers-suicide-peoples-power-protest/

“8 மணி நேரம்தான் வேலை” – சி.டி.எஸ் பணிந்தது! பு.ஜ.தொ.மு போராட்டம் வெற்றி!

This entry is part 2 of 2 in the series 8 மணி நேர வேலை நாள்

சட்டப்படி, “ஒரு நாளைக்கு 8 மணி நேரத்துக்கு மேல் வேலை செய்யும்படி கோர நிறுவனத்துக்கு உரிமை இல்லை” என்பது இதன் மூலம் தெளிவாகிறது. அனைத்து ஐ.டி ஊழியர்களும் 8 மணி நேரத்துக்கு மேல் பணிபுரிய வேண்டிய கட்டாயத்துக்கு அடிபணிய வேண்டாம்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/8-hours-work-day-right-upheld-by-ndlf/

மீன்பிடித் தொழிலாளர்கள் : துயரக் கடலில் தத்தளிக்கும் வாழ்க்கை

This entry is part 1 of 7 in the series தொழிலாளர் வாழ்க்கை

மறுகாலனியாக்கத்தின் பெயரால் மீனவப் பழங்குடிகள் இன்று கடற்கரை ஓரங்களில் இருந்து பெயர்த்தெடுக்கப்பட்டு சமவெளிப் பகுதிகளுக்குள் வீசப்படுகிறார்கள். தண்ணீரில் இருந்து எடுத்து வீசப்படும் மீன் குஞ்சுகள் மூச்சுத்திணறிச் சாவதுபோல அவர்கள் வேர்களை இழந்து கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டிருக்கிறார்கள்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/fishermen-life/

அடித்தளத்தில் புதையுண்டு கிடக்கும் கட்டுமானத் தொழிலாளர் வாழ்க்கை

This entry is part 3 of 7 in the series தொழிலாளர் வாழ்க்கை

காவிரியின் கல்லணை முதல் எகிப்தியப் பிரமிடுகள் வரையிலான வரலாற்றின் நினைவுச் சின்னங்கள் அனைத்தும் இந்தத் தொழிலாளர்களது உழைப்பில் நிலைகொண்டிருக்கும் உன்னதங்களே.

Permanent link to this article: http://new-democrats.com/ta/construction-workers-putho/

உலகளாவிய சூதாட்டத்தில் பகடைகளாக மக்கள் வாழ்க்கை

பொருளாதார ஆதாரங்களை எப்படி பயன்படுத்துவது என்பதை சந்தைப் போட்டியில் தீர்மானிப்பது என்ற முறை உலகப் பணக்காரர்கள் அனைவரது வாழ்க்கையை மட்டுமின்றி இந்த உலகத்தையே பந்தயம் வைத்து சூதாடுவதாக மாறியிருக்கிறது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/deriving-capitals-future-part-4-ta/

சூதாடிகளின் லாபத்துக்கு நம்மிடம் பறிக்கப்படும் கப்பங்கள்

ஒரு குடும்பத்தின் மின் கட்டணத்தை மின்சார பயன்பாட்டோடு மட்டும் பிணைக்காமல், மின்சார உற்பத்தி, வினியோகம், பயன்பாடு வரையிலான செலவுகளையும் தாண்டி நீட்டிக்கின்றன. மின்கட்டணம் செலுத்தும் நிகழ்வை ஒரு சரக்காக மாற்றி அதை சந்தை வர்த்தகத்தில் விடுகின்றன.

Permanent link to this article: http://new-democrats.com/ta/deriving-capitals-future-part-3-ta/

Load more

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE