மோடியின் பாசிசத் தாக்குதல்! புதிய தொழிலாளி – நவம்பர் 2016 பி.டி.எஃப்

மோடியின் பாசிசத் தாக்குல், கம்யூனிசம் விரும்பு! முதலாளித்துவம் துரும்பு, கருப்புப் பணம் எப்படி உருவாகிறது?, ஆன்லைன் ரம்மி : கொலையாட்டம், இணையதளத் திருட்டு : முதலாளித்துவத்தின் கள்ளக் குழந்தை, மீன்பிடித் தொழிலாளர்கள், அமெரிக்க அதிபரானார் டிரம்ப்.. இன்னும் பிற கட்டுரைகளுடன்

Permanent link to this article: http://new-democrats.com/ta/puthiya-thozhilali-november-2016-pdf/

இணையதளத் திருட்டு : முதலாளித்துவத்தின் கள்ளக்குழந்தை

This entry is part 6 of 7 in the series மின்னணு பொருளாதாரம்

“ஏதோ தப்பு செய்வதால்தான் தன்னைப் பற்றிய விபரங்கள் வெளியே தெரியக் கூடாது என்று நினைக்க வேண்டியதில்லை. தனிப்பட்ட விபரங்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது என்பது உங்கள் வாழ்க்கையை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு சமமானது”

Permanent link to this article: http://new-democrats.com/ta/data-theft-why-how-and-resolution/

ரூபாய் நோட்டு சாவுகள் : இப்போது வேலைப் பளுவால் வங்கி மேலாளர் இறப்பு

This entry is part 12 of 22 in the series பண மதிப்பு நீக்கம்

ராஜேஷ் மூன்று நாட்களாக இடைவிடாமல் வேலை செய்திருக்கிறார். நெருக்கடியை சமாளிப்பதற்காக வீட்டுக்குப் போகாமல் தனது அலுவலகத்திலேயே தூங்கி வேலை பார்த்திருக்கிறார். ஏற்கனவே இருதய நோயாளியாக மருந்து எடுத்துக் கொண்டிருக்கும் ராஜேஷ் குமாருக்கு 2 குழந்தைகள் உள்ளன.

Permanent link to this article: http://new-democrats.com/ta/48-demonetisation-deaths-now-overworked-bank-manager-dies-of-heart-attack-ta/

பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர் பிரிவு அறைக்கூட்டம்

இந்திய கரன்சி நோட்டுகள் முடக்கம், அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் – ஐ.டி துறை மீது தாக்கம் – உரை & விவாதம். நாள் : சனிக்கிழமை நவம்பர் 19, 2016 நேரம் : காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை

Permanent link to this article: http://new-democrats.com/ta/ndlf-it-employees-wing-meeting-november-2016-ta/

கருப்புப் பண ஒழிப்பு : ஆட்டோ தொழிலாளியின் சவுக்கடி

This entry is part 13 of 22 in the series பண மதிப்பு நீக்கம்

“நீங்க பேசுற இந்தியா வேற, நாங்க அடித்தட்டுல இருக்குற மக்கள், நாங்க பாக்கிற இந்தியா வேற! தீண்டத்தகாத தேசம், தீண்டத்தகும் தேசம் என்கிற மாதிரி சுரண்டப்படுகிறவர்களும், சுரண்டுகிறவர்களும் இருக்கிற தேசமாக இருக்குது. மொதல்ல அத நீங்க ஒத்துக்கணும்.”

Permanent link to this article: http://new-democrats.com/ta/chennai-auto-driver-teaches-economics-of-india-to-the-aristocrats/

மக்கள் மீது மோடியின் தாக்குதல் : கருப்புப் பணத்தை ஒழித்து விடுமா?

This entry is part 14 of 22 in the series பண மதிப்பு நீக்கம்

சிலரின் பணத்தை மீட்கலாம் அல்லது செல்லாக் காசாகலாம். இவை அரிசி கழுவும்போது நீரில் மிதந்தோடும் அளவுதான்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/modis-attack-on-people-will-it-eradicate-black-economy/

ரூ 500, 1000 செல்லாது! மோடியின் கருப்புப் பண மோசடி!

This entry is part 15 of 22 in the series பண மதிப்பு நீக்கம்

மோடி அரசின் அனைத்தும் தழுவிய தோல்வியை மூடி மறைக்கவே இந்த சர்ஜிகல் ஸ்ட்ரைக் – அறுவை சிகிச்சை! மோடியின் கருப்புப் பண மீட்பு மோசடி சாதாரண மக்களை நடுத்தெருவில் தள்ளியுள்ளது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/modis-black-money-swindle/

கருப்புப் பணத்தின் மீது மோடியின் “சர்ஜிகல் ஸ்டிரைக்”

This entry is part 1 of 22 in the series பண மதிப்பு நீக்கம்

நாடாளுமன்ற தேர்தலின் போது, வெளிநாட்டில் பதுக்கி வைத்திருக்கும் பல லட்சம் கோடி ரூபாய்களை கைப்பற்றி வந்து ஒவ்வொரு இந்தியனின் கணக்கிலும் தலா ரூ 15 லட்சம் போடப் போவதாக’ பிரச்சாரம் செய்தது பா.ஜ.க. பா.ஜ.க.வுக்கு மக்களில் பலர் அதை நம்பி வாக்களித்திருக்கின்றனர்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/modis-surgical-strike-on-black-money-ta/

ரியல் எஸ்டேட்டில் பணக்காரர் ஆக முயற்சிப்பது – முட்டாள்தனமா, ஏமாற்று வேலையா?

ரியல் எஸ்டேட் விலை உயர்வு என்பது இந்த உழைப்பினால் உருவாக்கப்படும் மதிப்பின் ஒரு பகுதியை நிலத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நபர் கைப்பற்றுவதே ஆகும். அதாவது, மாஃபியா கும்பல்கள் பிறரிடம் மிரட்டி பணம் பெறுவதற்கு ஒப்பானது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/getting-rich-through-real-estate-foolhardy-or-swindling-ta/

மண்ணின் மைந்தர்களை இழிவுபடுத்தும் தீபாவளியைக் கொண்டாடாதீர்!

8 மணிநேர வேலை உரிமைக்காக ரத்தம் சிந்திய தியாகிகளது நினைவாக மே தினத்தை போராட்ட தினமாக உயர்த்திப் பிடிக்கிறோம். முதலாளித்துவம் உருவாக்கிய வறுமை, நோய், வேலையின்மை போன்றவற்றிலிருந்து மீள முடியும் என்பதை நிரூபித்துக்காட்டிய ரசிய சோசலிசப் புரட்சிநாள் ( 1917, நவம்பர் 7 ) நமக்கு கொண்டாட்ட தினம்.நம்மை இழிவுபடுத்துகின்ற தீபாவளியை தீ-வாளி என தூக்கி எறிவோம்! சுயமரியாதைமிக்கவர்கள் நாம் என்பதை நிலைநாட்டுவோம்!

Permanent link to this article: http://new-democrats.com/ta/diwali-a-tale-of-suppression-of-indigenous-people/

முதலாளித்துவம் ஏமாற்று; கம்யூனிசமே மாற்று!

ஆண்டாண்டு காலமாக ஒடுக்கப்பட்டுக் கிடந்த ஏழை-எளிய மக்கள் தங்கள் சொந்த அரசை நிறுவிக் கொண்டதுதான், ரசியப் புரட்சி. மாபெரும் பாட்டாளி வர்க்கப் பேராசான் லெனின் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி எஃகுறுதியுடன் நின்று சோசலிசம் என்ற மகத்துவத்தை நடத்திக் காட்டியது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/capitalism-defunct-communism-only-alternative/

டி.சி.எஸ்-ஐ கறந்து ஆட்டம் போடும் டாடா குடும்ப அரசியல்!

சமாஜ்வாதி கட்சி குடும்பச் சண்டையில் அகிலேஷ் யாதவ், முலாயம் சிங் யாதவ், அமர் சிங் என்று யார் ஜெயித்தாலும் தோற்கப் போவது உத்தர பிரதேச மக்கள்தான் என்பது போல, டாடா குழும குடும்பச் சண்டையில் மிஸ்திரி ஜெயித்தாலும், டாடா ஜெயித்தாலும் தோற்கப் போவது 6 லட்சம் டாடா குழும ஊழியர்களும், இந்திய மக்களும்தான் என்பதில் ஐயமில்லை.

Permanent link to this article: http://new-democrats.com/ta/tata-group-dynastic-politics/

மகத்தான ரசிய புரட்சியின் நூற்றாண்டு! புதிய தொழிலாளி – அக்டோபர் 2016 பி.டி.எஃப்

இராம.கோபாலன்களது ‘தேசபக்த’ அலறல், பெங்களூரு யாருடைய சொத்து, ஆன்ட்ராய்டு மொபைல்கள், மோடிஜீ, மோகன்ஜீ அடியாளு மற்றும் பிற கட்டுரைகள்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/puthiya-thozhilali-october-2016-pdf/

டி.சி.எஸ்-ன் சதுரங்க வேட்டை

உப்பு முதல் மென்பொருள் வரை செய்யும் “பன்னாட்டு” நிறுவனம் என்று தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளும் டாடா குழுமம் உண்மையில் “ரைஸ் புல்லிங்”, “மண்ணுள்ளிப் பாம்பு” என்று மக்கள் பணத்தை மோசடி செய்யும் உள்ளூர் புரோக்கர்களை விட கேவலமான நிறுவனம் என்று இதன் மூலம் நிரூபித்திருக்கிறது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/tcs-job-enabled-training-scam-exposure-ta/

24×7 செய்தி சேனல்கள் – “Mad City” திரையிடல் & விவாதம்

24×7 செய்தி சேனல்கள் செய்திகளை எப்படி உருவாக்குகின்றன? “Mad City” சினிமா திரையிடல் & விவாதம்
ஐ.டி சங்க நடவடிக்கைகள் & விவாதம் பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர் பிரிவு அரங்கக் கூட்டம் 15-ம் தேதி சனிக்கிழமை மாலை 5 மணி முதல் 8 மணி வரை

Permanent link to this article: http://new-democrats.com/ta/ndlf-it-employees-wing-meeting-october-ta/

Load more

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE