«

»

Print this Post

கருப்புப் பண ஒழிப்பு மோசடி – மக்கள் அதிகார நிலைப்பாடு

This entry is part 4 of 21 in the series பண மதிப்பு நீக்கம்

money-laundering
கருப்புப் பண ஒழிப்பு மோசடியை ஒட்டி கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் உழைக்கும் மக்களைப் பற்றியும், ரூ 500, ரூ 1000 நோட்டுகள் செல்லாததாக அறிவித்ததன் நோக்கமே கார்ப்பரேட் லாபம்தான் என்பதைக் குறித்தும் சன் நியூஸ் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதம்…இதில் மக்கள் அதிகாரம் சார்பில் தோழர் அமிர்தா.

 

Series Navigation<< ரூபாய் நோட்டு செல்லாததானது – உழைப்பாளிகளுக்கு ஐ.டி சங்கத்தின் மடல்கருப்புப் பணத்தை ஒழிக்க முடியுமா? >>

Permanent link to this article: http://new-democrats.com/ta/people-power-stand-on-demonetisation/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
விவசாயிகளின் புதிய சுதந்திர போராட்டத்தில் இணைவோம்!

ஹைட்ரோ கார்பன், மீனவர் படுகொலை, தாமிரபரணி நீர், கொந்தளிக்கும் விவசாயிகளின் மரணமும் துயரமும் என மறுகாலனியாக்கத்தின் தாக்குதல்கள் வரிசை கட்டி நின்று நமக்குப் போராட அறைகூவல் விடுக்கின்றன!

ஆதார் – விற்பனை பொருளாகும் இந்தியன், ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறை கருவி

கார்ப்பரேட்களின் கரங்கள் நமது கிராம எல்லை வரை நீண்டிருக்கும் காலத்தில் இந்த ஆதார் விபரங்கள் ஒவ்வொரு குடும்பத்திற்குள்ளும் நுழைந்து, ஒவ்வொரு தனிமனிதனது மூக்கு வரைக்கும் நீண்டு கார்ப்பரேட்டுகளது...

Close