புதிய தொழிலாளி – ஜனவரி 2019 பி.டி.எஃப் டவுன்லோட்

பி.டி.எஃப் டவுன்லோட் செய்ய

இந்த இதழில் வெளியான கட்டுரைகள்

  1. ஜனவரி 8,9 தொழிலாளர் உரிமைகளை மீட்க; பாசிச RSS – BJP கும்பலை வீழ்த்த; அகில இந்திய வேலை நிறுத்தத்தை முன்னெடுத்து நடைபெற்ற எமது போராட்டங்கள்…
  2. கார்ப்பரேட்டுகள் கொழுக்க கடனில் மூழ்குது இந்தியா – தலையங்கம்
  3. கற்க முதலாளித்துவ கசடு அற! – துரை சண்முகம்
  4. சுரங்க விபத்துக்கள் யார் காரணம்? – சமர்வீரன்
  5. அன்பு, நட்பு, பாசம், மனித உறவுகள்… ஈவிரக்கமற்றது, முதலாளித்துவம்! – செல்வா
  6. மகளிர் போராட்டம் : சமையல் அறையிலிருந்து ஐ.டி அலுவலகம் வரை! – வாசுகி சீனிவாசன்
  7. சுதேசி தொழில்களை அழிக்கும் விதேசி மோடி! – செல்வம்
  8. புலம் பெயர்ந்து வரும் உழைப்பாளர்கள் : நவீன கொத்தடிமைகள்! – ராஜதுரை
  9. பாதுகாப்புத் துறை ஊழியர்கள் ஜனவரி 23 முதல் 25 வரை வேலைநிறுத்தம் – இராணுவமும் கார்ப்பரேட்டுகள் கையில்! – உமர்

பி.டி.எஃப் டவுன்லோட் செய்ய

Permanent link to this article: http://new-democrats.com/ta/puthiya-thozhilali-january-2019/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
ஐ.டி. நிறுவனங்களில் தொடரும் மரணங்கள்(ரஞ்சன் ராஜ் – டி.சி.எஸ்)

அப்ரைசல் ரேட்டிங் கூடுதலாக கிடைக்குமென்ற எண்ணத்தில் ஊழியர்கள்  போட்டி போட்டுக் கொண்டு வேலை செய்கின்றனர், அதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட நிறுவனங்கள் லாப வெறியை தீர்த்துக்  கொள்கின்றன....

காலனிய கொள்ளைக்கான நிர்வாக அமைப்பு இப்போது என்ன ஆனது?

இந்த காலனிய கொள்ளைக்காக கிழக்கிந்திய கம்பெனியும் பின்னர் நேரடி ஆங்கிலேய பேரரசின் ஆட்சியும் உருவாக்கிய நிர்வாகக் கட்டமைப்பு இப்போது என்ன ஆனது? 200 ஆண்டுகளாக இவர்கள் அடித்த...

Close