புதிய தொழிலாளி – 2017 ஜூன் பி.டி.எஃப்

பி.டி.எஃப் டவுன்லோட் செய்ய

வெளியான கட்டுரைகள்

  1. ஐ.டி துறை ஆட்குறைப்பு, கட்டாய பணிவிலகல்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்
  2. சரக்கு மற்றும் சேவை வரி : தங்க பிஸ்கட்டுக்கு 3% வரி! திங்கிற பிஸ்கட்டுக்கு 18% வரி! – தலையங்கம்
  3. தேசபக்தி ஊதுவத்தி! – துரை சண்முகம்
  4. தடை – மாட்டுக்கல்ல, நமது பண்பாட்டிற்கு! – ம.சி.சு
  5. மனிதர்களுக்கு வேலை காலி இல்லை! – குமார்
  6. கம்பளிப்புழுவா காண்ட்ராக்ட் தொழிலாளி – உமர்
  7. கார்ப்பரேட் கையில் மின்துறை: நெருங்கிவிட்டது, காரிருள்!  – இளங்கதிர்
  8. பூங்கொத்தா? புத்தக மூட்டையா? – வசந்தன்
  9. வேலை கொல்லும்! மருதன்
  10. பல்லடம் ஜி.டி.என் நிர்வாகத்தின் முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு எதிராக 80 நாட்களாக தொடரும் போராட்டம்..!

பி.டி.எஃப் டவுன்லோட் செய்ய

Permanent link to this article: http://new-democrats.com/ta/puthiya-thozhilali-june-2017-pdf/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
தமிழக விவசாயிகள் மரணங்கள் – அரசே முதல் குற்றவாளி!

மக்களுக்கும், நாட்டுக்கும் விரோதமான மத்திய, மாநில அரசுகளின் கொள்கைகள் விவசாயத்தையும் விவசாயிகளையும் அழிவின் விளிம்பில் கொண்டு நிறுத்தியுள்ளன. இந்த அரசும் ஆட்சியாளர்களும் விவசாயிகளுக்கு மட்டுமல்ல, நாட்டு மக்கள்...

“7500 ரூபால வாடக கொடுப்பனா, சாப்டுவனா, பிள்ளகள படிக்க வப்பனா”

"நீதான் ஆஸ்பிட்டல் இன்சார்ஜ். ஹோல் இன்சார்ஜ். டாக்டர் இல்லனா, பாரு, பார்மசி இல்லனா, பாரு, லேப இல்லனா, பாரு, எல்லாத்தயும் பண்ணு, ஆனா, நான் சம்பளம் மட்டும்...

Close