புதிய தொழிலாளி ஜூன் 2018 பி.டி.எஃப் டவுன்லோட்

பி.டி.எஃப் டவுன்லோட் செய்ய

வெளியான கட்டுரைகள்

  1. ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு : அரச பயங்கரவாதத்தை முறியடிப்போம் – பு.ஜ.தொ.மு-வின் கண்டன ஆர்ப்பாட்டங்கள்.
  2. தூத்துக்குடி படுகொலைகள் : மக்களின் பகைவனே அரசு! – தலையங்கம்
  3. கியாரே.. சீட்டிங்கா! – துரை சண்முகம்
  4. பெருகி வரும் வேலைபறிப்புகள் – அடக்குமுறைகள் : கோபத்தை காட்டும் இடம் எது? – ராஜா
  5. வீதியில் பாடம் படி – செல்வா
  6. சுண்ணாம்புச் சூளைகள் : வெந்து கொதிக்கும் வாழ்க்கை – ம.சி.சு
  7. பி.பி.ஓ / கால்சென்டர்கள் : ஐ.டி துறையின் ‘சேரிப்பகுதி’! – ஹரிஹரன்
  8. என்.எல்.சி-யில் தற்கொலைப் போராட்டம் : நாம் ஏன் சாகவேண்டும், தொழிலாளியே? – சமர்வீரன்
  9. போராட்டக் களத்தில் கிராமப்புற அஞ்சலக ஊழியர்கள்! – குமார்
  10. தென்கொரிய முதலாளிகளது கொட்டத்தை அடக்குவோம்! – உமர்
  11. காட்டையும் வீட்டையும் அழித்து கார்ப்பரேட்டுகளுக்கு ரூட் போட்டுக் கொடுப்பதே பசுமை வழிச் சாலை!
  12. ஸ்டெர்லைட்டின் கூலிப்படையாக மாறிய போலீசு

Permanent link to this article: http://new-democrats.com/ta/puthiya-thozhilali-june-2018-pdf-download/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
மேட்டூர் கெம்பிளாஸ்ட் ஆலைத் தொழிலாளர்கள் போராட்டம்

தொழிலாளர்களின் இந்தப் போராட்டத்தை முடக்குவதற்கு, போலீசு, நீதிமன்றம் என்று ஆளும்வர்க்கத்தின் அனைத்து கரங்களையும் கார்ப்பரேட் நிர்வாகம் பயன்படுத்துகிறது. இதனை எதிர்த்து "தொழிலாளர் ஒற்றுமை" என்ற ஒரே ஆயுதத்தை...

உச்சநீதி மன்றத்தின் நீதியை “சட்ட ரீதியாக” முறியடித்த மேற்கு வங்க சாராய வியாபாரிகள்

நீதியும், சட்டத்தின் ஆட்சியும் நீதிமன்ற வளாகங்களிலோ, அரசு படைகளிடமிருந்தோ, அரசியல்வாதிகளாலோ அல்லது அரசு அதிகாரிகள் மூலமாகவோ கிடைக்கப் போவதில்லை. இந்த அமைப்புகள் அனைத்தும் ஒன்றுக்கொன்று எதிராக செயல்பட்டுக்...

Close