மகத்தான ரசிய புரட்சியின் நூற்றாண்டு! புதிய தொழிலாளி – அக்டோபர் 2016 பி.டி.எஃப்

puthiya-thozhilali-october-2016-frontபி.டி.எஃப் டவுன்லோட் செய்ய

முன் உள்அட்டை – காவிரி நதிநீரில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவோம்! தமிழர்களுக்கெதிராக கன்னட இனவெறியைத் தூண்டி விடும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க இந்துமதவெறிக் கும்பலுக்கு பதிலடி கொடுப்போம்!

பின் உள்அட்டை – ஹோண்டா மோட்டார்ஸ் தொழிலாளர்களது போராட்டத்தை ஆதரிப்போம்!

பின் அட்டை – ரசிய புரட்சி நாளை உயர்த்திப் பிடிப்போம்!

puthiya-thozhilali-october-2016-backகட்டுரைகள் பி.டி.எஃப் டவுன்லோட் செய்ய

தலையங்கம் : நவம்பர் 7 : மகத்தான ரசியப் புரட்சியின் நூற்றாண்டு! முதலாளித்துவம் ஏமாற்று; கம்யூனிசமே மாற்று!

விமலா : “அய்யோ கொல்றாங்களே!” இராம.கோபாலன்களது ‘தேசபக்த’ அலறல்!

மருதமுத்து : பெங்களூரு யாருடைய சொத்து?

செல்வா : வருத்திக் கொள்ளாதே! விரட்டி அடி!

துரை சண்முகம் : ஆன்ட்ராய்டு மொபைல்கள்; ஆஃப்பாயில் மூளைகள்! நீங்கள்…!

விஜயகுமார் : அமெரிக்கா, அம்பானி, அதானி, அகர்வாலுக்கு மோடிஜீ, மோகன்ஜீ அடியாளு!

மருதன் : இனிப்பான ஆபத்து!

Permanent link to this article: http://new-democrats.com/ta/puthiya-thozhilali-october-2016-pdf/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
விவசாயிகளை காக்க சிறுசேரி SIPCOT-ல் ஐடி ஊழியர்கள் போராட்டம்.

மார்ச் 28, 2017 அன்று மாலை சிறுசேரி சிப்காட் எதிரில் தங்கள் வாழ்வாதாரங்களுக்காக போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஐ.டி ஊழியர்களின் போராட்டம் நடைபெற்றது.

“ஐ.டி ஊழியர்களின் ஐக்கியம் நாட்டையே மாற்றியமைக்க வல்லது” – ஐ.டி சங்கத்தின் அறைக்கூட்டம்

"சட்டத்தில் அவர்கள் காட்டும் பாதையில் தேடினால் விடை கிடைக்காது. குறிப்பிட்ட துறை, நிறுவனத்தின் நடைமுறையிலிருந்து புதிதாக வழிகளை கண்டுபிடிக்க வேண்டும். இப்போது ஐடி துறையில் நடக்கும் மோசடியான...

Close