28-ம் தேதி மாலை ராணிப்பேட்டை சிப்காட்டில் சின்னப்பா லெதர் கம்பெனியில்
இயந்திரத்தில் சிக்கி
ஒரே கிராமத்தை சார்ந்த அப்பா, மகன் உட்பட மூன்று தொழிலாளர்கள் படுகொலை!
தமிழக அரசே !
லாப வெறிக்காக மூன்று உயிரை காவு வாங்கிய
முதலாளியை கொலை குற்றத்தின் கீழ் கைது செய் !
தொழிலாளர்களே !
முதலாளிகள் வாழ நாம் செத்தது போதும்!
நம்மையும், பிறவர்க்கத்தையும் சுரண்டும்
முதலாளித்துவ பயங்கரவாதத்தை
முறியடிக்க வீதியில் இறங்குவோம் !
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – 9444442374