Series: ஐ.டி ஊழியர்கள் கிராமத்தில்

குடிக்க தண்ணீரில்லை, கோபுரம் கட்ட நிதி திரட்டும் கிராம பஞ்சாயத்து

“எந்த சாமியும் கோபுரம் கட்டி கும்புடுங்கள் என்று சொல்லவில்லை நீங்களா கவுரவும்னு தேவையே இல்லாமல் கஷ்டபட்ட பணத்தை செலவு செய்கிறீர்கள். கடவுள்தான் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்னு சொல்றிங்க. அப்புறம் எதுக்கு கோவில், கோபுரம்?”

Permanent link to this article: http://new-democrats.com/ta/an-it-employees-struggle-for-the-problems-in-his-village-3/

ஒரு ஐ.டி ஊழியரின் போராட்டம் – உழைக்கும் மக்களுடன் ஐக்கியமாதல்!

“மேல் பதவியில் இருந்து கீழே உள்ள கடைநிலை அரசு ஊழியர் வரைக்கும் பணம் லஞ்சம் பாய்கிறது. நாம் ஒருவேளை மக்கள் நலன்சார்ந்து செயல்பட்டாலோ அல்லது நேர்மையாக இருந்தாலோ தள்ளிவைத்து விடுகிறார்கள். நம்முடைய வேலைக்கு ஆபத்து விளையும்படி செய்துவிடுகிறார்கள்”

Permanent link to this article: http://new-democrats.com/ta/an-it-employees-struggle-for-the-problems-in-his-village-2/

சொந்த கிராமப் பிரச்சனைகளுக்காக ஒரு ஐ.டி ஊழியரின் போராட்டம் – 1

மனுக்களுக்கு நடவடிக்கை எடுப்பதாக பதில் மட்டும் போடுவார்கள். ஆனால் அதற்கான எந்த அறிகுறியும் பார்க்க முடியவில்லை. ஏனென்றால் யாரெல்லாம் மக்களுக்காக ஒதுக்கும் பணத்தை ஆட்டைய போடுகிறார்களோ அவர்களிடமே அந்த மனுவின் மீது நடவடிக்கை எடுக்கச்சொல்லி அனுப்பப்படும்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/an-it-employees-struggle-for-the-problems-in-his-village-1/