Series: ஐ.டி வாழ்க்கை

ஐ.டி ஆட்குறைப்பு – நாம் அறிவாளிகளா? அப்பாவிகளா?

This entry is part 10 of 10 in the series ஐ.டி வாழ்க்கை

மேற்கூறிய நடவடிக்கைகளின் மூலம் தகவல் தொழில் நுடப் ஊழியர்கள் தமது பிரச்சனைகளைத் எதிர் கொண்டால் நிச்சயம் அவர்களின் வாழ்க்கை ஜாலி தான் பிரச்சனைகள் வரும் போது துவண்டு விடாமல் எதிர்த்து போராடினால் நம் வாழ்க்கை ஜாலி தான் என்று இக்கட்டுரையை முடித்துக் கொள்கிறேன்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/life-of-it-employees-fun-or-problems-10/

நிர்வாகங்களே ஊழியர்களை, யூனியனை ஆதரியுங்கள்!

This entry is part 9 of 10 in the series ஐ.டி வாழ்க்கை

இப்பொழுது நடக்கும் பணிநீக்க நடவடிக்கைகளில் நிறுவனங்கள் அதிக அனுபவம் உடைய ஊழியர்களை பணிநீக்க முயற்சி செய்கின்றன, நிறுவனங்கள். இதன் பொருள் தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர்கள் 40 வயதில் வேலையை விட்டு ஓய்வு பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/life-of-it-employees-fun-or-problems-9/

ஐ.டி ஊழியர்களுக்கு தொழிற்சங்கம் ஏன் தேவை?

This entry is part 8 of 10 in the series ஐ.டி வாழ்க்கை

NDLF IT Employees Wing என்பது அனைத்து பெரிய மற்றும் சிறிய நிர்வாகங்களின் பணிபுரியும் அனைத்து தகவல் தொழில் நுட்ப ஊழியர்களின் நலனுக்கான சங்கம் அதனால் அனைத்து நிறுவன ஊழியர்களும் பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு தொழிற்சங்கத்தில் சேர முடியும்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/life-of-it-employees-fun-or-problems-8/

அப்ரைசலை எப்படி கவனமாக கையாள வேண்டும்?

This entry is part 7 of 10 in the series ஐ.டி வாழ்க்கை

அப்ரைசல் என்பது விஞ்ஞான பூர்வமானது இல்லை என்றும் இந்த முறையை மாற்ற வேண்டும் என்ற குரல்கள் கேட்கத் தொடங்கி விட்டன. ஆனால் எனது தந்தை அடிக்கடி கூறும் பழமொழி “பாம்பு சாப்பிடும் ஊருக்கு சென்றால் நடுக்கண்டம்” என்று.

Permanent link to this article: http://new-democrats.com/ta/life-of-it-employees-fun-or-problems-7/

ஆன்சைட்டும், அதிக சம்பளமும் பாதுகாப்பா?

This entry is part 6 of 10 in the series ஐ.டி வாழ்க்கை

உங்கள் கண்களை மூடிக் கொள்ளுங்கள். உங்கள் மனக் கண்ணில் எச்.ஆர் அதிகாரி உங்களை அழைத்து ராஜினாமா செய்யச் சொல்வதாக ஓட்டிப் பாருங்கள். அதாவது, இன்னும் இரண்டு மாதத்தில் உங்களுக்கு மாதா மாதம் கிடைத்துக் கொண்டிருக்கும் சம்பளம் கிடைக்கப் போவது இல்லை. இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்?

Permanent link to this article: http://new-democrats.com/ta/life-of-it-employees-fun-or-problems-6/

எச்.ஆர் அதிகாரிகளே – “திருந்துங்கள்”!

This entry is part 5 of 10 in the series ஐ.டி வாழ்க்கை

சில விஷயங்களை எச்.ஆர் புரிந்து கொள்ள வேண்டும். பணிநீக்க நடவடிக்கைக்கு உட்படுத்த ஊழியர் தன்னுடைய வேலையை காப்பாற்றிக் கொள்ள முழு உரிமையும் உடையவர். எச்.ஆர் அதிகாரிக்கு பணிநீக்கம் ஒரு டார்கெட் மட்டுமே. ஆனால் ஊழியருக்கு அது வாழ்க்கை.

Permanent link to this article: http://new-democrats.com/ta/life-of-it-employees-fun-or-problems-5/

முதலாளி பெருசா, தொழிலாளி பெருசா!

This entry is part 4 of 10 in the series ஐ.டி வாழ்க்கை

இந்த ஊழியர்களைப் போல அவர்களது முன் உதாரணத்தை பயன்படுத்திக் கொண்டு நாம் சங்கமாக அணி திரண்டு உரிமைகளுக்காக போராட வேண்டும். அனைத்து தகவல் தொழில்நுட்ப ஊழியர்களும் பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவில் தங்களை இணைத்துக் கொண்டு இந்தப் போராட்டத்தில் இறங்க வேண்டும்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/life-of-it-employees-fun-or-problems-4/

எச்.ஆர் சொல்படி ராஜினாமா செய்தால் மட்டும் உடனே வேலை கிடைத்து விடுமா?

This entry is part 3 of 10 in the series ஐ.டி வாழ்க்கை

கில்லி படத்தில் விஜய் சொன்னது போல தம்மாத்தூண்டு பிளேடு மேல வைக்கிற நம்பிக்கையை உங்கள் மேல் வையுங்கள். நிறுவனம் relieving letter தரவில்லை என்றால் சந்தோஷமாக நீங்கள் அந்த நிறுவனத்தில் வேலை பார்த்ததின் ஞாபகமாக அவர்களே வைத்துக் கொள்ளட்டும் என்று விட்டு விடுங்கள்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/life-of-it-employees-fun-or-problems-3/

கந்து வட்டி ஒப்பந்தமும் கார்ப்பரேட் அப்பாய்ன்ட்மென்ட் லெட்டரும்

This entry is part 2 of 10 in the series ஐ.டி வாழ்க்கை

ஒரு பேச்சிற்காக நிர்வாகத்திற்கு நினைத்த நேரத்தில் ஊழியரை வெளியேற்றும் அதிகாரம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இந்த அதிகாரம் தொழிற்சாலைகள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் அனைத்திலும் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதன் பின் விளைவுகள் என்னவாக இருக்கும்?

Permanent link to this article: http://new-democrats.com/ta/life-of-it-employees-fun-or-problems-2/

ஐ.டி ஊழியர்களின் வாழ்க்கை : ஜாலியா, பிரச்சனைகளா – கட்டுரைத் தொடர்

This entry is part 1 of 10 in the series ஐ.டி வாழ்க்கை

தகவல் தொழில்நுட்பத் துறையில் அதிக சம்பளம், வெளிநாட்டு பயணம், இன்னும் பல சலுகைகள் கிடைக்கின்றன. ஆனால், இந்த சம்பளத்தை வைத்து ஒரு ஊழியர் திருமணம் முடிந்து, குழந்தை பெற்றுக் கொண்டு, கடனில் வீடு வாங்கி வாழ்க்கையில் செட்டில் ஆகும் போது பணிநீக்கம் என்ற பேரிடி அவரைத் தாக்குகிறது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/life-of-it-employees-fun-or-problems-1/

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE