Series: ஒப்பந்தத் தொழிலாளர்

கம்பளிப்புழுவா காண்டிராக்ட் தொழிலாளி – 3

This entry is part 3 of 3 in the series ஒப்பந்தத் தொழிலாளர்

‘வடமாநிலத் தொழிலாளி என்றால் நமக்கு அடங்கிப் போக வேண்டும்’ என்று காண்டிராக்ட் தொழிலாளியும் நினைக்கின்ற அளவுக்கு தொழிலாளி வர்க்கம் பிளவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த பிளவுதான் முதலாளிகளது பேயாட்டத்துக்கு உரம் போட்டு கொழுக்க வைக்கிறது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/cruel-exploitation-of-contract-workers-3/

கம்பளிப்புழுவா காண்டிராக்ட் தொழிலாளி – 2

This entry is part 2 of 3 in the series ஒப்பந்தத் தொழிலாளர்

நல்லது-கெட்டது எதற்கும் லீவு போட முடியாது. போட்டால் சம்பளம் கிடையாது என்பதுடன் அடுத்த சில நாட்களுக்கு வேலையும் கிடைக்காது. முன்கூட்டியே சொல்லி விட்டு லீவு போடுபவர்களுக்குத்தான் இந்த ‘எளிய’ தண்டனை. முன்கூட்டியே சொல்லாமல் லீவு போட்டுவிட்டால் கிடைக்கின்ற தண்டனையே வேறு.

Permanent link to this article: http://new-democrats.com/ta/cruel-exploitation-of-contract-workers-2/

கம்பளிப் புழுவா காண்ட்ராக்ட் தொழிலாளி?

This entry is part 1 of 3 in the series ஒப்பந்தத் தொழிலாளர்

காண்ட்ராக்ட் தொழிலாளியாக இருந்தால் அமர்த்து & துரத்து(hire­ &­ fire) என்கிற கொள்கைப்படி இஷ்டம் இருந்தால் கொடுக்கின்ற சம்பளத்துக்கு வேலை செய்; இல்லையென்றால் ஓடிப்போ என்று துரத்திவிட முடியும். அதனால்தான் காண்ட்க்ராட் முறையை அரசே தீவிரப்படுத்துகிறது. முதலாளியைவிட கொடூரமாக சிந்திக்கிறது, அரசு!

Permanent link to this article: http://new-democrats.com/ta/cruel-exploitation-of-contract-workers/