Series: பண மதிப்பழிப்பு விளைவுகள்

பண மதிப்பு அழிப்பு : தொடரும் பா.ஜ.க-வின் பொய் பிரச்சாரம்

இந்தியாவின் அமைப்புசாரா துறைக்கு மரண அடியாக விழுந்த பணமதிப்பு நீக்கம், எவ்வளவுக்கெவ்வளவு சிறுவணிகர்கள், சிறு தொழில்கள், அமைப்புசாரா தொழிலாளர்களை பாதித்ததோ, அவ்வளவுக்கவ்வளவு அது நிதிமூலதனத்தின் மதிப்பை மாறாமல் பாதுகாத்தது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/demonetization-after-math-3/

கருப்புப் பணம் : மலையைக் கெல்லி எலியைக் கூட பிடிக்காத மோடி

இவ்வாறு மோடி பொறுத்துக் கொள்ளச் சொன்ன தற்காலிக சிரமங்கள், பேரழிவாய கோடிக்கணக்கான மக்களை வதைத்துக் கொண்டிருக்கையில், கருப்புப் பணத்துக்கு எதிராகத் தொடுத்த போரின் லட்சணம் என்னவென்று பார்க்கலாம்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/demonetization-after-math-2/

பண மதிப்பு அழிப்பு : ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-மோடியின் அட்டகாச லாஜிக்

புத்திசாலியான ஒரு 4-ம் வகுப்பு மாணவனின் ‘நாட்டில் வறுமையை ஒழிக்க ஏன் அரசு நிறைய நோட்டுகளை அச்சடித்து தலைக்கு 1 கோடி ரூபாய் கொடுக்கக் கூடாது’ என்பது போன்ற தர்க்கம்தான் அவர்களது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/demonetization-after-math-1/