Series: மின்னணு பொருளாதாரம்

IoT : உலகை அடிமைப்படுத்தும் வலைப்பின்னல்

This entry is part 7 of 7 in the series மின்னணு பொருளாதாரம்

நம் கையில் இருக்கும் கருவி நமக்குக் கட்டுப்பட்டதில்லை. நமது வாழ்க்கை அந்தக் கருவிக்குக் கட்டுப்பட்டது, அதாவது அந்தக் கருவியை கட்டுப்படுத்தும் கார்ப்பரேட்டுக்குக் கட்டுப்பட்டது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/iot-to-enslave-working-class/

இணையதளத் திருட்டு : முதலாளித்துவத்தின் கள்ளக்குழந்தை

This entry is part 6 of 7 in the series மின்னணு பொருளாதாரம்

“ஏதோ தப்பு செய்வதால்தான் தன்னைப் பற்றிய விபரங்கள் வெளியே தெரியக் கூடாது என்று நினைக்க வேண்டியதில்லை. தனிப்பட்ட விபரங்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது என்பது உங்கள் வாழ்க்கையை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு சமமானது”

Permanent link to this article: http://new-democrats.com/ta/data-theft-why-how-and-resolution/

டிஜிட்டல் பொருளாதாரம்? யாருக்காக?

This entry is part 5 of 7 in the series மின்னணு பொருளாதாரம்

உளவுத் துறை, அமலாக்கத் துறை, வருமான வரித்துறை, பல டஜன் போலீஸ் படைகள் வைத்திருக்கும் நீங்கள் அதைச் செய்ய முடியாத கையாலாகாத்தனத்தை எங்கள் மீது சுமத்தாதீர்கள்

Permanent link to this article: http://new-democrats.com/ta/digital-economy-to-serve-whom/

டிஜிட்டல் பொருளாதாரம் – அவசியம் பார்க்க வேண்டிய விவாதம்

This entry is part 4 of 7 in the series மின்னணு பொருளாதாரம்

பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன், பொருளாதார பேராசிரியர் ஜோதி சிவஞானம் ஆகியோரின் ஆணித்தரமான கருத்துக்கள் பலமுறை கேட்டு புரிந்து கொள்ள வேண்டியவை. நிதி ஆலோசகர் நாகப்பனும், முதலீட்டு ஆலோசகர் செல்லமுத்து குப்புசாமியும் அந்த அடிப்படைகளை மறுத்து சொல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/digital-economy-must-watch-tv-debate/

ஆய் போவதற்கு ஆதார் கார்டா? – இணையத்தை கலக்கும் வீடியோ

This entry is part 3 of 7 in the series மின்னணு பொருளாதாரம்

வாழ்க்கைப் பிரச்சனைகளில் அல்லாடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு வங்கி அட்டைகளையும், ஆதார் வழி பண பரிமாற்றத்தையும் முன்னேற்றத்தின் மருந்துகளாக முன் வைப்பது, பட்டினிக் கொடுமையில் போராடிக் கொண்டிருந்த மக்களைப் பார்த்து “ரொட்டி இல்லை என்றால் கேக் சாப்பிட வேண்டியதுதானே” (“Qu’ils mangent de la brioche”) என்று கேட்ட ஃபிரெஞ்சு அரசி மேரியைப் போன்ற கண்ணோட்டம்தான்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/aadhaar-to-access-toilet-video/

ஆதார் – விற்பனை பொருளாகும் இந்தியன், ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறை கருவி

This entry is part 2 of 7 in the series மின்னணு பொருளாதாரம்

கார்ப்பரேட்களின் கரங்கள் நமது கிராம எல்லை வரை நீண்டிருக்கும் காலத்தில் இந்த ஆதார் விபரங்கள் ஒவ்வொரு குடும்பத்திற்குள்ளும் நுழைந்து, ஒவ்வொரு தனிமனிதனது மூக்கு வரைக்கும் நீண்டு கார்ப்பரேட்டுகளது சந்தையை பலப்படுத்துகிறது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/indian-lives-turned-into-commodities-by-aadhaar/

மின்னணு பணப்பை என்கிற டிஜிட்டல் கொள்ளை

This entry is part 1 of 7 in the series மின்னணு பொருளாதாரம்

சட்டைப்பையில் இருக்கின்ற பணம் கண்ணுக்கும் தெரியாமல், கையில் தொடவும் முடியாமல் மின்னணு பணப்பைக்கு போகின்றபோது என்ன நடக்கும்? மொபைல் வாலட் (செல்ஃபோன் பணப்பை) முறையை அமல்படுத்திய கென்யாவில், என்ன நடந்தது என்று பார்ப்போம்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/e-wallet-digital-robbery/