Series: ஜி.டி.பி மாயை

தக்காளி : விவசாயியா, வியாபாரியா? யாருடைய உழைப்பு அதிகம்?

This entry is part 7 of 7 in the series ஜி.டி.பி மாயை

3 மாதம் உழைத்து தக்காளி விளைவித்தவர் சேர்த்த மதிப்பு கிலோவுக்கு ரூ 2, அதை வாங்கி கைமாத்தி விட்டவர் சேர்த்த மதிப்பு கிலோவுக்கு ரூ 40

Permanent link to this article: http://new-democrats.com/ta/gdp-illusion-7-ta/

உற்பத்தியா, வட்டி வசூலா எது மதிப்பை உருவாக்குகிறது?

This entry is part 6 of 7 in the series ஜி.டி.பி மாயை

உலகின் தனிநபர் உற்பத்தித் திறன் மிக அதிகமான நாடாக வரிசைப்படுத்தப்பட்ட பெர்முடாவில் நடக்கும் ஒரே உற்பத்தி நடவடிக்கை, கடலோர பார்களில் தயாரிக்கப்படும் காக்டெய்ல்களும், பிற மேட்டுக்குடி சுற்றுலா சேவைகளும்தான்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/gdp-illusion-6-ta/

உலகின் உழைப்பில் அமெரிக்க, ஐரோப்பிய, ஜப்பானிய வாழ்க்கை

This entry is part 5 of 7 in the series ஜி.டி.பி மாயை

“உற்பத்தியை” அளப்பதாக கூறிக் கொண்டாலும், ஜி.டி.பியும், வர்த்தக புள்ளிவிபரங்களும் சந்தையில் நடக்கும் பரிமாற்றங்களையே அளக்கின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பணப் பரிமாற்றமும், சொத்துடமை பத்திர பரிமாற்றங்களும் நடக்கும் சந்தைகளில் எதுவும் உற்பத்தியாவதில்லை.

Permanent link to this article: http://new-democrats.com/ta/gdp-illusion-5-ta/

“லாபத்தை உயர்த்த குறைகூலி தொழிலாளர்களிடமிருந்து உற்பத்தியை கறக்கவும்” – மார்கன் ஸ்டேன்லி நிபுணர்

This entry is part 4 of 7 in the series ஜி.டி.பி மாயை

நமது உலகளாவிய பரிமாற்ற பண்டங்களுக்கான மூன்று உதாரணங்களிலும், மொத்த லாபம், அதாவது அவற்றின் உற்பத்திச் செலவுக்கும், சில்லறை விற்பனை விலைக்கும் இடையேயான வேறுபாடு 50 சதவீதத்தை விட அதிகமாக உள்ளது. அது ஏகாதிபத்திய நிறுவனங்களின் லாபங்களை அதிகப்படுத்திக் காட்டுவதோடு மட்டுமல்லாமல், ஏகாதிபத்திய நாடுகளின் ஜி.டி.பி-யையும் அதிகரித்துக் காட்டுகின்றது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/gdp-illusion-4-ta/

ஐஃபோன், சட்டைகள் : அமெரிக்கா, ஜெர்மனிக்கு பணத்தை குவிக்கும் கொத்தடிமை உழைப்பு

This entry is part 3 of 7 in the series ஜி.டி.பி மாயை

வங்கதேச தொழிற்சாலை ஒரு நாளைக்கு 1.25 லட்சம் சட்டைகளை உற்பத்தி செய்கிறது. அவற்றில் பாதி H&M-க்கும் எஞ்சியவை பிற மேற்கத்திய நுகர்பொருள் விற்பனை நிறுவனங்களுக்கும் விற்கப்படுகின்றன. 85 சதவீதம் பெண்களால் வேலை செய்யும் அந்தத் தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் 10-12 மணி நேரத்திலான ஒரு வேலை நாளுக்கு €1.36 கூலி பெறுகின்றனர்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/gdp-illusion-3-ta/

ஐ-பாட், ஐ-ஃபோன் – ஆப்பிள் சீனாவிலிருந்து திருடுவது எவ்வளவு?

This entry is part 2 of 7 in the series ஜி.டி.பி மாயை

சீன உற்பத்தித் தொழிலாளர்கள் ஆண்டுக்கு தலா $1,540 ஊதியம் பெற்றனர், அல்லது வாரத்துக்கு $30 — இது அமெரிக்காவில் சில்லறை விற்பனைத் துறையில் பணிபுரியும் தொழிலாளர்களின் சராசரி ஊதியத்தில் 6 சதவீதம், உற்பத்தித் துறை தொழிலாளர்களின் ஊதியத்தில் 3.2 சதவீதம், தொழில்முறை ஊழியர்களின் சம்பளத்தில் 1.8 சதவீதம்

Permanent link to this article: http://new-democrats.com/ta/gdp-illusion-2-ta/

ஐ-ஃபோனை உற்பத்தி செய்வது யார்? – ஆப்பிளா, சீனத் தொழிலாளர்களா?

This entry is part 1 of 7 in the series ஜி.டி.பி மாயை

சீனாவின் ஷென்செனில் பாக்ஸ்கான் இன்டர்நேஷனல் வேலைக்கு அமர்த்தியுள்ள 3 லட்சம் தொழிலாளர்கள் டெல் மடிக்கணினிகளையும், ஆப்பிள் ஐ-போன்களையும் உற்பத்தி செய்கின்றனர். இந்தத் தொழிலாளர்கள் டெல், ஆப்பிள் மற்றும் பிற முன்னணி மேற்கத்திய நிறுவனங்களுக்கும், அவர்களது பொருட்களை விற்பதற்கான சில்லறை விற்பனை நிறுவனங்களுக்கும் லாபத்திலும், வருமானத்திலும் என்ன பங்களிக்கின்றனர்?

Permanent link to this article: http://new-democrats.com/ta/gdp-illusion-1-ta/

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE