Series: இந்திய அரசின் வரலாறு

காலனிய அரசு எந்திரத்தின் வாரிசுகளாக காங்கிரஸ், முஸ்லீம் லீக் ஆட்சி

This entry is part 7 of 7 in the series இந்திய அரசின் வரலாறு

காலனிய அரசுகளின் உறுப்புகளாக விளங்கிய அனைத்து நிறுவனங்கள், அமைப்புகள், அடக்குமுறைக் கருவிகள் அவற்றின் கட்டுக்கோப்பு கலையாமல் ஏகாதிபத்திய ஆட்சியாளர்களின் நேரடி ஆட்சியிலிருந்து அதன் அடிவருடிகளிடம் மாற்றித் தரப்பட்டது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/history-of-modern-indian-state-7/

காலனிய ஆட்சியாளர்கள் போட்ட இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கான அடித்தளம்

This entry is part 6 of 7 in the series இந்திய அரசின் வரலாறு

ஆங்கிலேய ஆளுனரின் கட்டுப்பாட்டில், ஆங்கிலேயர்களுக்கு முக்கியத்துவமற்ற சில துறைகளை மக்களின் பிரதிநிதிகளாக ஆளும் உரிமையைத்தான் இந்த ஏகாதிபத்திய அடிவருடிகள் பெற்றார்கள்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/history-of-modern-indian-state-6/

காலனிய சேவைக்கான உள்ளாட்சி அமைப்புகள், அதிகாரிகள், அரசியல்வாதிகள்

This entry is part 5 of 7 in the series இந்திய அரசின் வரலாறு

ஏற்கனவே கூறப்பட்ட காலனிய ஆட்சியாளர்களின் நோக்கங்களோடு, பல்வேறு மாநிலங்களின் சில அரசாங்க விவகாரங்கள் அனைத்திந்திய மட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதும், உள்ளூர் அரசியல்வாதிகள் அத்தீர்மானங்கள் மீது செல்வாக்குப் பெற வேண்டுமானால் ஒரு அனைத்திந்திய அமைப்பின் தேவையையும் காங்கிரசு நிறைவு செய்தது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/history-of-modern-indian-state-5/

காலனிய ஆட்சிக்கான கட்சிகளும், தேர்தல்களும்

This entry is part 4 of 7 in the series இந்திய அரசின் வரலாறு

காலனி ஆட்சிக்கான எதிர்ப்புகளை நிறுவனமயமாக்கும் இத்தகைய கொள்கையைப் பின்பற்றிய அதேசமயம், இந்தியர்கள் பங்கேற்கும் எந்த நிறுவனத்தின் முடிவுகளையும் ரத்து செய்யும் உரிமைகளையும், இராணுவம், போலீசு, அதிகார வர்க்கம் போன்ற அரசின் நிர்வாக மற்றும் பலாத்கார எந்திரத்தை முற்றிலும் தம் பிடியில் வைத்துக் கொள்வதன் மூலம் காலனிய ஆட்சியை உறுதி செய்தனர்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/history-of-modern-indian-state-4/

இந்த அரசு இரத்தத்தாலும், நிறத்தாலும் மட்டும் இந்தியர்களுடையது

This entry is part 3 of 7 in the series இந்திய அரசின் வரலாறு

கிராமப்புறங்களில் பழைய முறையிலான சட்டபூர்வமான, பொது அதிகார நியாயவுரிமையை நிலவுடைமை   ஆதிக்க வர்க்கத்தினர் இழந்தாலும் பழைய சாதிய உறவுகள் நீடித்தன. மேலும், வர்க்கப் போராட்டங்களில் பரந்துபட்ட மக்கள் அமைப்பு ரீதியாக திரண்டு தமது உரிமைகளை நிலைநாட்டாததால், உள்ளூர் சாதி சமூக அடிப்படையிலான அதிகார அமைப்புகள் நீடிக்கவே செய்தன.

Permanent link to this article: http://new-democrats.com/ta/history-of-modern-indian-state-3/

காலனிய கொள்ளைக்கான நிர்வாக அமைப்பு இப்போது என்ன ஆனது?

This entry is part 2 of 7 in the series இந்திய அரசின் வரலாறு

இந்த காலனிய கொள்ளைக்காக கிழக்கிந்திய கம்பெனியும் பின்னர் நேரடி ஆங்கிலேய பேரரசின் ஆட்சியும் உருவாக்கிய நிர்வாகக் கட்டமைப்பு இப்போது என்ன ஆனது? 200 ஆண்டுகளாக இவர்கள் அடித்த கொள்ளைக்கான தண்டனை என்ன? அவர்களிடமிருந்து என்ன நிவாரணம் பெறப்பட்டது?

Permanent link to this article: http://new-democrats.com/ta/history-of-modern-indian-state-2/

கொள்ளையர்களின் ஆட்சி தொடங்கியது, கிழக்கிந்திய கம்பெனியின் கீழ்

This entry is part 1 of 7 in the series இந்திய அரசின் வரலாறு

“ஆட்சிக் குழுவின் மேற்பார்வையில் ஆணைக்குழுவின் தலைவர் இந்தியாவை சர்வநாசத்தை விளைவிக்கும் போர்களில் ஈடுபடுத்தினார்; அதே சமயத்தில் ஆணைக்குழுவின் போர்வையில் ஆட்சிக் குழுவினர் இந்திய நிர்வாகத்தை இலஞ்ச-ஊழலுக்கு இலக்காக்கினார்கள்”

Permanent link to this article: http://new-democrats.com/ta/history-of-modern-indian-state-1/

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE