Series: இயற்கை பேரிடர் நிவாரண பணிகள்
இவ்வளவு ஏற்பட்டுள்ளது அரசாங்கம் வேண்டுமென்றே இந்த விவரங்களை வெளி கொண்டு வர மறுக்கிறது. அப்படியே நமது யூனியன் ஆட்கள் இதை வெளிக்கொண்டு வந்த போது இந்த சமயங்களில் எப்படி நாம் உதவ வேண்டும் என்பதை பற்றியும் யோசிக்க வேண்டும்.
Permanent link to this article: http://new-democrats.com/ta/gaja-relief-work-it-is-not-an-easy-task/
அதற்கு மேல் முழுமையாக என்பது நம்மால் முடியாத காரியம். மக்களுக்கான ஒரு அரசால்தான் செய்யமுடியும், அதை நாங்கள் உணர்ந்து கொண்டோம். ஆனால் உணர்ந்து கொண்டு மக்களுடைய அந்த தாக்கத்தை நாங்கள் வாங்கிக்கொண்டுதான் வந்தோமே ஒழிய அதற்கான ஒரு தீர்வை நாம் சொல்வதற்கு இனிமேல் தான் நாம் செய்ய வேண்டும்.
Permanent link to this article: http://new-democrats.com/ta/gaja-reliefe-work-how-to-prepare/
சென்னை வெள்ளம், ஒக்கி புயல், வர்தா புயல், அதற்கும் முன்னர் சுனாமி என்று கடந்த காலத்தில் பல அழிவுகளை எதிர்கொண்டோம். இனிமேலும் இயற்கையின் சீற்றம் நிகழும்போது இத்தகைய அழிவுகள் நிகழத்தான் செய்யும்.
Permanent link to this article: http://new-democrats.com/ta/who-can-provide-effective-relief/
“எல்லாமே போயிருச்சி. வீட்டில பொருள் எல்லாம் போச்சு. மிக்சி, பீரோ எல்லாத்திலையும் தண்ணீ ஏறி கெட்டுப் போச்சு என்ன செய்யப் போறேன்ன்னு தெரியலை, இந்த இரண்டு பொண் குழந்தைங்களையும் வைத்துக் கொண்டு”
Permanent link to this article: http://new-democrats.com/ta/cyclone-gaja-total-damage/
நிவாரண பொருட்களை சேகரிப்பது, பின்பு அதை பிரித்து எடுத்து சமமாக பங்கு வைத்து பின்பு பகிர்ந்தளிப்பதில் எவ்வளவு நுணுக்கங்கள் உள்ளன என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம். நாங்கள் அங்கு வினியோகித்த பொருட்கள் சிறிதாயினும் அவர்களுக்கு ஆறுதலாக அமையும், ஒரு போதும் நிரந்தர நிவாரணமாக அமையப்போவதில்லை.
Permanent link to this article: http://new-democrats.com/ta/gaja-relief-long-term-task-is-political/
மின்வாரிய தொழிலாளிகள் தான் ஓய்வே இல்லாமல் வேலை செய்துகொண்டு இருந்தார்கள். எல்லா போஸ்ட் கம்பங்களும் ஏதோ ஆள்வைத்து சிதைச்சதுபோல சாய்ந்து உடைந்து கிடந்தன. மின்வாரிய தொழிலாளிகள்தான் ரொம்ப உழைச்சிட்டு இருந்தாங்க. இவங்களை கண்டிப்பா பாராட்டியாகனும்.
Permanent link to this article: http://new-democrats.com/ta/cyclone-gaja-damage-to-livelihoods/
- கஜா புயல் நிவாரணப் பணியில் இறங்குவோம்!
- துயர் துடைப்போம்! மக்களை பாதுகாப்போம்!
- மாற்று அதிகாரங்களை கட்டியமைப்போம்!
Permanent link to this article: http://new-democrats.com/ta/need-for-our-work-in-gaja-relief/
நாம் வேலை செய்யும் துறைதான் நம்மை இணைக்கும் ஒரு பொதுவான அம்சமாக உள்ளது. ஐ.டி. துறையில் செயல்படும் ஒரு தொழிற்சங்கம் இது போன்ற பேரிடர் கால தன்னார்வலர்களை இணைக்கும் வேலையைச் செய்தால் அது சிறப்பானதாகவும் சரியானதாகவும் இருக்கும் என்று கருதுகிறேன்.
Permanent link to this article: http://new-democrats.com/ta/our-tasks-in-the-times-of-natural-disasters/