Series: பந்தய மூலதனம்

நாம் ஏன் பங்குச்சந்தை பற்றி புரிந்துகொள்ள வேண்டும் , தொழிலாளர்களாகிய நமக்கும் பங்குச் சந்தைக்கும் என்ன சம்பந்தம்?

லாபத்தை பிரித்துக் கொள்ள முதலாளிகள் போடும் குட்டிகரணங்கள்

This entry is part 6 of 6 in the series பந்தய மூலதனம்

அத்தகைய நிறுவனங்கள் பிரகாஷ் போன்ற சிறு முதலாளிகளிடமிருந்து அடி மாட்டு விலைக்கு சரக்குகளை வாங்குவதன் மூலமும் தமது ஏகபோக லாபத்தை அதிகரித்துக் கொள்ளும்.  ராமமூர்த்தியின் பேரம் எப்படி போகிறது என்று பார்ப்போம்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/speculative-capital-6/

லாபத்துக்கு படும் பாடு!

This entry is part 5 of 6 in the series பந்தய மூலதனம்

பிரகாஷ் மூளைக்குள் நிறைய கனவுகள். “ஒரு புராஜக்ட் செய்து முடிப்பதற்கு முன்னாலேயே ஆள் தேடி ஆர்டர் வருகிறது. நாம இன்னும் உஷாரா மார்க்கெட்ல இறங்கினா கம்பெனிய பெருசா ஆக்கிறலாம்” என்று யோசிக்கிறார்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/speculative-capital-5/

18-ம் நூற்றாண்டின் வாரன் பஃபெட் – பங்குச் சந்தை முன்னோடி ஜான் லோ

This entry is part 4 of 6 in the series பந்தய மூலதனம்

இன்றைக்கு 300 ஆண்டுகளுக்கு முன்பு பாரிஸ் நகரத்தில் ஆரம்பிக்கப்பட்ட மிசிசிப்பி கம்பெனிதான் உலகின் முதல் பொது பங்கு நிறுவனம். அப்போது பிரான்சுக்கு சொந்தமான மிசிசிப்பி பள்ளத்தாக்கில் மக்களை குடியேற்றுவதை தனது தொழிலாகக் கொண்டு தொடங்கப்பட்டது அந்தக் கம்பெனி.

Permanent link to this article: http://new-democrats.com/ta/speculative-capital-4/

பங்குச் சந்தை முதலீடு : விலை உயரும் என்ற பந்தயம்

This entry is part 3 of 6 in the series பந்தய மூலதனம்

அனைவரின் நம்பிக்கையும், கணிப்பும் இந்த நிறுவனங்கள் ஏதோ பொருளை உற்பத்தி செய்து விற்று, அல்லது வாங்கி விற்று அல்லது அப்படி விற்பவர்களுக்கு கடன் கொடுத்து லாபத்தை ஈட்டுவதன் மீது இருக்கின்றன.

Permanent link to this article: http://new-democrats.com/ta/speculative-capital-3/

செலவழித்தால் பணம், பெருக்கிச் சென்றால் மூலதனம்

This entry is part 2 of 6 in the series பந்தய மூலதனம்

பங்குச் சந்தையில் பணத்தை பன்மடங்காக்கும் வித்தை, அதில் அமெரிக்காவின் வாரன் பஃபெட், மும்பையின் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா செய்து கொண்டிருக்கும் மாயாஜாலம் இவற்றை எல்லாம் பற்றி பேசுவதற்கு முன்பு முதலீடு என்றால் என்ன, என்ன மூலதனம் என்றால் என்ன என்பதை ஒரு எளிய உதாரணம் மூலம் பார்க்கலாம்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/speculative-capital-2/

பங்குச் சந்தை குரங்குகளை வாங்கி விற்கும் சூதாட்டம் மட்டும்தானா?

This entry is part 1 of 6 in the series பந்தய மூலதனம்

சேவல் சண்டை போலவோ, குதிரை பந்தயம் போலவோ சும்மா பொழுது போக்கு இல்லை பங்குச் சந்தை. அது உலகெங்கிலும் கோடிக் கணக்கான மக்களின் வாழ்க்கையை தீர்மானிக்கக் கூடியதாக உள்ளது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/speculative-capital-1/

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE