Series: ஆட்குறைப்புக்கு எதிராக

புகார் கொடுத்த சி.டி.எஸ் ஊழியர்களுக்கு புராஜக்ட் ஒதுக்கவும் – தொழிலாளர் துறை

CTS CEO Frank D’Souza

“லட்டு இருப்பதால்தான் ஈக்கள் மொய்க்கின்றன. லட்டை அகற்றி விட்டால் எல்லோரும் கலைந்து விடுவார்கள்” என்று நிர்வாகத் தரப்பும், தொழிலாளர் அலுவலரும் பேசிக் கொண்டதை கேட்ட ஊழியர்கள், ஊழியர்கள் ஒன்றாக திரண்டு விடுவதை எப்படியாவது தடுப்பது என்ற அவர்களது உள்நோக்கத்தை புரிந்து கொண்டனர். தொழிற்சங்கமாக அணிதிரண்டு போராடுவதுதான் ஊழியர்களின் நலனை பாதுகாக்க ஒரே வழி என்று உணர்ந்து கொண்டனர்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/labour-department-advises-cts-to-allocate-projects-to-employees/

“ஆட்குறைப்பு இல்லை, திறமை குறைவுதான்” – நாஸ்காம், “அரசு தலையிட வேண்டும்” – பு.ஜ.தொ.மு : விவாதம்

“அரசு தலையிட வேண்டும். வேலை வாய்ப்புகளை உருவாக்கத்தான் மானியங்கள் கொடுக்கப்பட்டன. வேலை இழப்பு நடக்கும் போது தலையிட்டு, யூனியன், நிறுவனம், தொழில்துறை என்ற முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.”

Permanent link to this article: http://new-democrats.com/ta/debate-on-it-layoff-issues-with-vijayakumar-of-ndlf/

ஆட்குறைப்புக்கு எதிராக தொழில்தாவா தயாரிப்பு – பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர்கள் பிரிவு

வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்காக மானிய விலையில் நிலம், மின்சாரம், வரிச்சலுகை என ஐ.டி நிறுவனங்களுக்கு அரசு வழங்குகிறது. எனவே, ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை பறிக்கும் இந்த விஷயத்தில் அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மனு கொடுத்தோம்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/ndlf-press-meet-on-it-layoffs-statement-ta/

ஆள் குறைப்பு அறமாகாது – ஜூனியர் விகடன்!

“10 ஆண்டுகளாகப் பணியாற்றும் ஒருவருக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் சம்பளம் கொடுப்பதற்குப் பதிலாக, அவரை அனுப்பிவிட்டு 25 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் ஆறு பேரைப் பணியமர்த்த நினைக்கிறார்கள். அதற்காகத்தான், இப்போது ஹையர் கிரேடில் இருக்கும் ஊழியர்களைத் தேர்வுசெய்து வெளியேற்றுகிறார்கள்.”

Permanent link to this article: http://new-democrats.com/ta/it-layoff-immoral-junior-vikatan/

ஐ.டி ஆட்குறைப்புக்கு எதிராக பு.ஜதொ.மு சட்டப் போராட்டம், மக்கள் திரள் பிரச்சாரம்

ஐ.டி ஊழியர்கள் மீதான கார்ப்பரேட் தாக்குதலை எதிர்த்தும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட விப்ரோ, காக்னிசன்ட் மற்றும் பிற நிறுவன ஊழியர்களுக்கு ஆதரவாகவும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி ஊழியர்கள் பிரிவு வரும் மே 18-ம் தேதி சென்னை சோழிங்கநல்லூர் சிக்னல் அருகில் மாலை 5 மணி முதல் 7 மணி வரை ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/ndlf-legal-and-mass-campaign-against-wipro-cognizant-illegal-retrenchments/

மேனேஜரின் பேராசைக்கு பலிகொடுக்கப்படும் ஊழியர்கள்

மீறி வேலையை விட்டு போகச்சொன்னால் நமது சங்கத்தை தொடர்பு கொள்ளுங்கள். அறியாமை, பயம் போன்றவற்றை தவிருங்கள். நாம் பழைய அடிமைகள் இல்லை. கேள்வி கேட்க துணிவோடு எதிர்க்க நமது சங்கம் உள்ளது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/employees-made-scapegoat-for-managers-greed/

டி.சி.எஸ் வேலை நீக்கங்களுக்கு எதிராக

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் ஒன்றான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ் – TCS), 25000-க்கும் அதிகமான ஊழியர்களை வேலைநீக்கம் செய்ய திட்டமிட்டு அமல்படுத்தி வருகிறது. ‘இது வழக்கமான நடைமுறைதான், திறமை குறைந்தவர்களை நீக்கி விட்டு புதியவர்களை சேர்க்கிறோம்’ என்று இதற்கு விளக்கம் சொல்லியிருக்கிறார் டி.சி.எஸ் தகவல் தொடர்பாளர். ஆனால், பத்திரிகைகளில் வெளியான செய்திகளும், இணையத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர்கள் வெளியிட்டுள்ள தகவல்களும், எங்களை தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்ட டி.சி.எஸ் ஊழியர்கள் …

Continue reading »

Permanent link to this article: http://new-democrats.com/ta/ndlf-press-release-on-tcs-retrenchment-ta/

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE