Series: தொழிலாளர் வாழ்க்கை
- Filed under பத்திரிகை
-
February 1, 2017
February 1, 2017
பச்சைப் போர்வையென பல்லாயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பரந்துகிடக்கும் தேயிலைத் தோட்டங்கள், நெடிதுயர்ந்த கழுகு மரங்கள், காய்த்துக் குழுலுங்கும் மிளகு, ஏலக்காய், காப்பித் தோட்டங்கள், பால்வடியும் இரப்பர் மரங்களென இமயத்தின் அடிவாரந்தொட்டு தென்குமரி வரையிலான மலைத் தோட்டங்கள் அனைத்திலும் நிறைந்து, மறைந்து, உறைந்து கிடக்கிறது பல இலட்சம் கூலித் தொழிலாளர்களின் பல்லாண்டுகால உழைப்பு.
Permanent link to this article: http://new-democrats.com/ta/estate-workers-life-of-bonded-labour/
வாகனம் ஓட்டும் தொழிலாளர்களுக்கு நிரந்தர வேலையில்லை; போதிய வருமானமுமில்லை மருத்துவ வசதியில்லை; பணிப் பாதுகாப்பும் இல்லை; பாதுகாக்கும் சட்டங்களும் இல்லை, எனவே, எதிர்கால வாழ்க்கைக்கு எந்தவித உத்தரவாதமுமில்லை.
Permanent link to this article: http://new-democrats.com/ta/drivers-life-stuck-behind-the-wheels/
பிழைப்புக்காக வேலை தேடி நகரங்களை நாடி வரும் இம்மக்களின் வாழ்க்கை வாணலிக்குத் தப்பி அடுப்பில் விழுந்த கதையாக முடிகிறது. நகரங்களில் இவர்களுக்கு உத்திரவாதமான, நிரந்தர வேலைகள் எதுவும் கிடைப்பதில்லை.
Permanent link to this article: http://new-democrats.com/ta/supportless-unorganized-sector-workers/
சிறிய தொழில் நிறுவனங்களை ஆரம்பித்த சிலநூறு தொழிலதிபர்கள் இன்று பல்லாயிரம் கோடிகளில் புரண்டுகொண்டிருக்க அந்த இலாபத்தை முதலாளிகளுக்கு வாரிக்கொடுத்த பல இலட்சம் தொழிலாளர்களின் வாழ்வோ அதலபாதாளத்தில் அமிழ்த்தப்பட்டுக் கிடக்கிறது.
Permanent link to this article: http://new-democrats.com/ta/garment-workers/
காவிரியின் கல்லணை முதல் எகிப்தியப் பிரமிடுகள் வரையிலான வரலாற்றின் நினைவுச் சின்னங்கள் அனைத்தும் இந்தத் தொழிலாளர்களது உழைப்பில் நிலைகொண்டிருக்கும் உன்னதங்களே.
Permanent link to this article: http://new-democrats.com/ta/construction-workers-putho/
நமக்கு அறுசுவை விருந்தாக, பசிப்பிணி தீர்க்கும் மருந்தாக உணவு சமைத்துப் பரிமாறும் தொழிலாளர்களின் வாழ்க்கையில் அவலச்சுவை மண்டிக் கிடக்கிறது. தூக்கம் துறந்து, அடுப்படியில் வெந்து உணவு சமைக்கும் இத்தொழிலாளர்களின் வாழ்க்கை அதே வெப்பத்தோடும், வெக்கையோடும்தான் நீடிக்கிறது.
Permanent link to this article: http://new-democrats.com/ta/food-workers/
மறுகாலனியாக்கத்தின் பெயரால் மீனவப் பழங்குடிகள் இன்று கடற்கரை ஓரங்களில் இருந்து பெயர்த்தெடுக்கப்பட்டு சமவெளிப் பகுதிகளுக்குள் வீசப்படுகிறார்கள். தண்ணீரில் இருந்து எடுத்து வீசப்படும் மீன் குஞ்சுகள் மூச்சுத்திணறிச் சாவதுபோல அவர்கள் வேர்களை இழந்து கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டிருக்கிறார்கள்.
Permanent link to this article: http://new-democrats.com/ta/fishermen-life/