கூகிளின் குறுஞ்செய்தி ஆப்-ஐ எதற்காகவும் பயன்படுத்த வேண்டாம்

கூகிளின் குறுஞ்செய்தி ஆப்-ஐ எதற்காகவும் பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கிறார் ஸ்னோடன்

Former U.S. spy agency contractor Edward Snowden is interviewedட்டுரையிலிருந்து
“நீங்கள் எதுவும் கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபடவில்லை, பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிடவில்லை என்பதாலேயே உங்களைப் பற்றிய எல்லா தகவல்களையும் தெரிந்து கொள்ள அரசுக்கு ஆர்வம் இல்லை என்று கூற முடியாது. உதாரணமாக, சுற்றுச் சூழல் பாதுகாப்புக்காக பணி புரிபவர்கள் ISS பயங்கரவாதிகளுக்கு நிகராக அரசின் கண்காணிப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.

அரசியல் ரீதியாகவோ, வேறு வழிகளிலோ தீவிரமாக வேலை செய்யாதவர்கள் கூட, அவர்களது அன்றாட வாழ்க்கையை யார் உளவு பார்க்கிறார்கள் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. கூகிள் ஊழியர் ஒருவர் அல்லது ஒரு போலீஸ்காரர் வீட்டுக்குள் உட்கார்ந்து செய்வதையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பதை யாராவது ஏற்றுக் கொள்வார்களா?”

Permanent link to this article: http://new-democrats.com/ta/snowden-issues-warning-dont-use-google-messaging-ap-ta/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
இந்துத்துவாவின் அறிவியல் வயிற்றெரிச்சல்

இந்துத்துவாவின் அறிவியல் வயிற்றெரிச்சல் பார்ப்பனர்களின் ஆன்மீக வாத, இயக்க மறுப்பு வாதம் முறையான அறிவியல் பரிசீலனையை எதிர்கொள்ள முடியாது என்று அவர்களுக்குத் தெரிகிறது. இந்த அறிவு மறுப்புவாத...

பா.ஜ.க பினாமி போலீசின் சட்ட விரோத அராஜகம் – தோழர் கோவன் கைது : வீடியோ

பா.ஜ.க பிரமுகர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் தோழர் கோவனை கைது செய்ய வந்திருக்கிறது. அந்த பகுதி மக்கள் போலீசை முழு மூச்சுடன் எதிர்த்து தடுத்திருக்கின்றனர்....

Close