செவிலியர் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு துணை நிற்போம்!

உயிர்காக்கும் செவிலியர்களின் போராட்டத்திற்கு துணை நிற்போம்!

  • 12 மணி நேர உழைப்பு, நிரந்தரமற்ற வேலை, குறைந்த கூலி என செவிலியர்களை கொத்தடிமையாக்கும் அரசு!
  • அரசு மருத்துவமனைகளை அழித்து தனியார் மருத்துவமனைகளை ஊக்குவிப்பதே அரசின் கொள்கை
  • போராடுபவர்களுக்கு பதில் சொல்ல வக்கற்ற “எடப்பாடி” அரசு போலீசை வைத்து மிரட்டுகிறது!
  • நம் உயிரைக் காக்க இரவு பகலாக உழைக்கும் செவிலியர்களின் உரிமைகளை மீட்க அனைவரும் வீதியில் இறங்குவோம்.

பெண்கள் விடுதலை முன்னணி, சென்னை
98416 58457

Permanent link to this article: http://new-democrats.com/ta/stand-with-striking-nurses-ta/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
நாதியற்றவர்கள்: அமைப்புசாராத் தொழிலாளர்களின் அவல வாழ்வு!

பிழைப்புக்காக வேலை தேடி நகரங்களை நாடி வரும் இம்மக்களின் வாழ்க்கை வாணலிக்குத் தப்பி அடுப்பில் விழுந்த கதையாக முடிகிறது. நகரங்களில் இவர்களுக்கு உத்திரவாதமான, நிரந்தர வேலைகள் எதுவும்...

அனிதாவை காவு வாங்கிய நீட்! – போஸ்டர்

மத்திய, மாநில அரசுகளும் உச்சநீதிமன்றமும் பொறுப்பு! கல்வியில் தனியார்மயத்தை ஒழிப்போம்! பார்ப்பனிய பா.ஜ.க-வையும் அதன் ஆதரவாளர்களையும் எதிர்ப்போம்.

Close