கார்ப்பரேட் அரசின் ஸ்டெர்லைட் படுகொலை
கொலைகார அரசை தண்டிப்பது யார்?
100 நாள் அமைதிப் போராட்டத்தை கலவரமாக
மாற்றிய அரச பயங்கரவாதம்.
போராளிகளின் பிணத்துக்கு விலை பேசும்
புரோக்கர்களை புறக்கணிப்போம்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி ஊழியர்கள் பிரிவு
new-democrats.com 90030 09641 combatlayoff@gmail.com
1 comment
வேறு யார் கண்டிப்பார்கள்? மக்களாகிய நாம்தான் உண்மை நீதியை நிறுவமுடியும்.’மக்கள் அதிகாரம்’ மட்டுமே மாற்று என்பதை அனைவரும் உணர வேண்டிய தருணம் இது.தூத்துக்குடி போராட்டம் என்பது வர்க்கப்போர்தான்! பரவட்டும் வர்க்கத்தீ💥