#WATCH Local police in Tuticorin seen with assault rifles to disperse protesters demanding a ban on Sterlite Industries. 9 protestors have lost their lives. #TamilNadu. (Earlier visuals) pic.twitter.com/hinYmbtIZQ
— ANI (@ANI) May 22, 2018
இந்த படுகொலையைப் பற்றி பா.ஜ.க ஜால்ராக்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?ஆள்வதற்கு துப்பு இல்லாவிட்டாலும் பேச்சுக்கும் BJP ஜால்ராக்களுக்கும் குறைவு இல்லை
It’s not a surprise element for BJP supporters, north india media, dinamalar jalra papers, corporate biased coolies like RJ Balaji to justify state sponsored killings and terrorism.
- எதிர்வினை என்ற பெயரில் PAID SOCIAL மீடியா இன்டர்நெட் wing , BJP ஜால்ராக்கள், கார்ப்பரேட் கைக்கூலிகள், வடஇந்திய ஊடகங்கள், தினமலர் ஜால்ரா நாளிதழ், பார்ப்பன முகநூல் நண்பர்கள், போலீஸ் துப்பாக்கி சூடு சரி, கொலை சரி என்று வாதிடுகின்றன?
- அதான..சுடப்பட்டவன் எல்லாம் பொதுமக்கள் இல்ல, fringe elementsனு முத்திரை குத்தி போற போக்குல அதை நியாயப்படுத்தியே ஆவணும்ல.. அதான நம்ம புத்தி, டிசைன் எல்லாமே. #Marina #SteriliteProtest. துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்கள் எல்லாம் கலகக்காரர்கள் என்று கூறி அதை நியாயப்படுத்த வந்துவிட்டார் பாலாஜி என்று திட்டுகிறார்கள்.
- ரத்த வெறி கொண்ட மிருகங்கள் போல உரிமைக்காக போராடுவது தவறு, துப்பாக்கி சூடு சரி, படுகொலைக்கு நியாயம் நியதி சொல்லும் BJP ஜால்ராக்களை என்ன சொல்ல?
சுடுவதை நியாயப்படுத்தும் ஜந்துக்கள் இந்தியாவில் இருக்கத்தான் செய்கின்றனர். சுடுவதை நியாயப்படுத்தும் ஜந்துக்கள் கண்டால் திசை திருப்புதல் போல ஒதுங்கி கொள்ளுங்கள் நண்பர்களே ?
அடுத்த ஹிட்லர் போல மோடி உருவாகி கொண்டு இருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது ? - மோடி பற்றி நேற்று வட இந்திய ஊடகங்கள் பேசிய தலைப்பு “CHURCHTARGETSMODI ” ரோம் பற்றி எரியும் போது நீரோ மன்னன் பீடில் வாசிப்பது போல மோடி பற்றி விளம்பரம் தேவையா ? #bansterlite
- ஏன் BJP கட்சி காரனுங்க மக்களுக்காக போராட வர மாட்டாங்களா? ஜால்ராக்கள் பலர் பதிவின் மூலம் #bansterlite படுகொலை பிஜேபியின் திட்டமிட்ட செயல் என்பதை உறுதியாகிறது வெட்கப்படுங்கள். அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய போலீசும், அதிகாரம் படைத்தவர்களும் தான் நீங்கள் கூறிய கலகக்காரர்கள் என்று ஒருவர் விமர்சித்துள்ளார்.
தொகுப்பு : Chennai Citizen
1 ping