பொறியியல் மாணவர் லெனின் தற்கொலை

madurai-lenin-suicide-rsyf-demo

பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம்

பொறியியல் மாணவர்  லெனின் தற்கொலை அல்ல, கொலையே!

கொலைக்கு SBI வங்கியும், அடியாள் ரிலையன்சுமே பொறுப்பு!
கல்வி தர, படித்த பின் வேலை தர வக்கிலாத மத்திய, மாநில அரசுகளே!
 
மாணவர்களுக்கு தேவை கடன் இல்லை, கல்வியே!
தனியார் கல்வி கொள்ளைக் கூடங்களை இழுத்து மூடு!
அனைவருக்கும் தரமான, இலவச, சமச்சீர் கல்வியை உயர் கல்வி வரை அரசே வழங்கு

Permanent link to this article: http://new-democrats.com/ta/suicide-of-engineering-student-lenin-ta/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
சரக்கு மற்றும் சேவை வரி : தங்க பிஸ்கட்டுக்கு 3% வரி! திங்கிற பிஸ்கட்டுக்கு 18% வரி!

மக்களிடம் வரிக்கொள்ளை நடத்துகின்ற அரசு, முதலாளிகளுக்கு மானியங்கள், வரிச்சலுகைகளை வாரி இறைக்கிறது. இந்த அரசு காவிகளது அரசு மட்டுமல்ல; கார்ப்பரேட் முதலாளிகளது அரசுதான் என்பது நிரூபணமாகவில்லையா?

ஐ.டி ஆட்குறைப்பு: கனவு கலைகிறது, நிஜம் சுடுகிறது!

வேலை கொடுப்பதல்ல, இலாபம் ஈட்டுவதே மூலதனத்தின் நோக்கம் என்பதைப் பொட்டில் அடித்தாற் போலப் புரிய வைக்கிறது, ஐ.டி துறையில் நடந்துவரும் மாற்றங்கள்.

Close