பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் சங்கம் – உறுப்பினர்கள் கூட்டம்
நாள்: 25-8-2018, சனிக்கிழமை.
நேரம்: மாலை 4 முதல் 6 வரை
இடம் : பெரும்பாக்கம்
நிகழ்ச்சி நிரல்:
1. தேசிய வெறி : அமெரிக்காவில் இந்திய ஊழியர்களும், இந்தியாவில் வங்கதேச தொழிலாளர்களும்
2. வாட்ஸ்-ஆப் கும்பல் கொலைகளுக்கு காரணமா?
3. 2018-க்கான நிர்வாகக் குழு தேர்தல்
4. சங்க நடவடிக்கைகள் பற்றி