பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு – உறுப்பினர் கூட்டம்
தேதி: 21-7-2018, சனிக்கிழமை.
நேரம்: மாலை 4 முதல் 6 மணி வரை
இடம் : பெரும்பாக்கம்
விவாதிக்கப்படும் தலைப்புகள்
1. விப்ரோ 2K பெயிலியர் ரிப்போர்ட்.
2. எட்டு வழிச் சாலையும் ஐ. டி. லே ஆஃப்-ம்
3. பங்கு விலைகள் வீழ்ச்சி
4. சட்ட ஆலோசனை அமர்வு
5. பிளாஸ்டிக் மாசு, தண்ணீர் தட்டுப்பாடு விவாதம்